கடையில் ரூ.6 லட்சம் திருட்டு
மதுரை: மீனாட்சி அம்மன் கோயில் அருகே மேலநாபாளையம் தெருவில் நோட்புக், எழுதுபொருட்கள் வியாபாரம் செய்பவர் உத்தம்குமார் 47.ஜூலை 6 இரவு கடையை பூட்டிவிட்டு சென்ற நிலையில், மர்மநபர்கள் ஷட்டர் கதவை உடைத்து கல்லா பெட்டியில் இருந்து ரூ.6 லட்சத்தை திருடிச்சென்றனர். அதிகாலை அப்பகுதியில் சென்றவர்கள் பார்த்து உத்தம்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். விளக்குத்துாண் போலீசார் விசாரிக்கின்றனர்.
கொலை வழக்கில் இருவர் கைது
மேலுார்: கொட்டகுடி பிரபா. இவரது மனைவி கார்த்திகாவை ஜூலை 3ல் நண்பர்களுடன் சேர்ந்து எரித்து கொலை செய்துவிட்டு வி.ஏ.ஓ., செல்லத்திடம் சரணடைந்தார். இவ்வழக்கில் நண்பர்கள் சாந்தகுமார் 34, பசுபதியை 25, போலீசார் கைது செய்தனர். ஒருவரை தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தகுதியான அனைவருக்கும் கட்டாயம் கிடைக்க வேண்டும்; முதல்வர் விஜய் பிறப்பித்த அதிரடி உத்தரவு
-
ஒரே ஓடுபாதையில் இரு விமானங்கள்; அதிர்ஷ்டவசமாக விபத்து தவிர்ப்பு
-
மதம் மாறிய இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு ரத்து; சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல் முறையீடு
-
இந்தியா, இந்தோனேஷியாவை இணைக்கும் கலாசார பாரம்பரியம்; பிரதமர் மோடி பெருமிதம்
-
அணைகள் நீர்மட்டம்
-
ஜம்மு காஷ்மீரில் 5 நாட்களாக நடந்த துப்பாக்கிச்சண்டை; பயங்கரவாதி சுட்டுக்கொலை
Advertisement
Advertisement