அணைகள் நீர்மட்டம்

நீலகிரி மாவட்டம் சாண்டினல்லா அணையின் உயரமான, 49 அடியில், 31 அடி வரை நீர்மட்டம் உள்ளது.

வெப்பநிலை-

அதிகபட்சம் 18-

குறைந்தபட்சம் 13

மழை பெய்ய வாய்ப்பு




பொள்ளாச்சி

பரம்பிக்குளம் அணையின், 72 அடி உயரத்தில், ஜூலை 8 நிலவரப்படி, 17.08 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 1,243 கனஅடி நீர்வரத்தும், 630 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது.



ஆழியாறு அணையின், 120 அடி உயரத்தில், ஜூலை 8 நிலவரப்படி, 54.40 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 213 கனஅடி நீர்வரத்தும், 156 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது.



உடுமலை

திருமூர்த்தி அணையின், 60 அடி உயரத்தில், ஜூலை 8 நிலவரப்படி, 32.95 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 495 கனஅடி நீர்வரத்தும், 1,098 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது.



அமராவதி அணையின், 90 அடி உயரத்தில், ஜூலை 8 நிலவரப்படி, 45.80 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 297 கனஅடி நீர்வரத்தும், 30 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது.



வானிலை

பொள்ளாச்சி

31 / 23

மழை பெய்ய வாய்ப்பு.



உடுமலை

35/ 25

வானம் மேகமூட்டமாக காணப்படும்.

Advertisement