மதம் மாறிய இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு ரத்து; சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல் முறையீடு
புதுடில்லி: மதம் மாறிய இஸ்லாமியர்கள் இடஒதுக்கீடு கோர முடியாது என்ற ஐகோர்ட் தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
இஸ்லாம் மதத்திற்கு மாறிய ஒருவர் முஸ்லிம் மட்டுமே. அதில், பிற்பட்ட வகுப்பு முஸ்லிம் என எந்த உட்பிரிவையும் அவர் கோர முடியாது. இட ஒதுக்கீடு சலுகைக்காக பிற்பட்ட வகுப்பு முஸ்லிம் சான்று வழங்க தமிழக அரசு பிறப்பித்த அரசாணை சட்டவிரோதம் என, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இந்த உத்தரவை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமி நாதன், பி.பி.பாலாஜி அமர்வு பிறப்பித்து இருந்தது.
இந்நிலையில் இன்று (ஜூலை 08) மதம் மாறிய இஸ்லாமியர்கள் இடஒதுக்கீடு கோர முடியாது என்ற உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மதம் மாறிய இஸ்லாமியர்கள் இடஒதுக்கீடு கோர முடியாது என ஐகோர்ட் கிளை பிறப்பித்துள்ள உத்தரவு குறித்து தினமலர் இணையதளத்தில் செய்தி வெளியாகி இருந்தது.
செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்
இப்படி முஸ்லிம்களுக்கு முட்டு கொடுத்து தான் தி மு க தலையில் மண்ணை அள்ளி போட்டுக்கொண்டது .த வே க வும் அந்த நிலைக்கு சென்றுவிடும் முஸ்லிம்களுக்கு ஓவர் சப்போர்ட் செய்தால் . பாகிஸ்தான் பங்களாதேஷில் ஹிந்துக்களுக்கு ஒதுக்கீடு இல்லாத பொது இங்கு முஸ்லிம்களுக்கு ஏன் ஒதுக்கீடு ஓட்டுக்காகாவா
இந்து மதம் வேண்டாம் ஆனல் இடஒதுக்கீடு வேண்டும்
ஆட்சிக்கு வந்தவுடன் இந்த நடக்கக்கூடாத செயல்களை முதலிலேயே தலையில் சுமந்து இந்த புது கட்சி அசிங்கப்பட வேண்டாம் இந்த தீர்ப்பு உச்ச நீதி மன்ற தீர்ப்பு அரசியல் சாஸனத்தை ஒழுங்காக படித்தலே புரியும் இதை இந்த அரசும் கைவிட்டால் நல்லது
அப்டீக்கா , மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கும் அரசு வேளையில் முன்னுரிமை வழங்க உத்தரவு போடவும் .. அப்போது தான் தமிழ்நாட்டில் இந்துக்கள் சிறுபான்மை என்ற க்ரிப்டோவின் இலட்சியத்தை அடைய முடியும் ..
தண்டமான வெட்டியான கஸ்மால கட்சியும் திருடர்கள் முட்டாள்கள் கயவர்கள் கட்சி மாதிரி தான் என்று இதனால் உறுதியாகின்றது
reservation arises because you belong to particular community of a religion. Once you change you lose that status and should not ask for reservation. supreme court is right. also this is right time to remove all reservation. I see many IAS and IPS people ask for reservation for their kids which is socially unfair. almost 80 years over since independence. remove all such concessions. concession should be based only on economic status and not e based
மதத்தை விட்டு விட்டு போனாலும், அதில் அனுபவித்த சலுகைகளை விட்டு விட்டு போக யாரும் தயாராக இல்லை.