இலவச பயிற்சி முகாம்
திருப்பரங்குன்றம்: ஆஸ்டின்பட்டி ரூட்செட் பயிற்சி நிலையத்தில் ஜூலை 22 முதல் 12 நாட்களுக்கு துரித உணவுகள் தயாரித்தல் இலவச பயிற்சி முகாம் நடக்கிறது. தினமும் காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை நடக்கும் இம்முகாமில் 18 முதல் 50 வயதுள்ள ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி முடித்தவர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜூலை 21க்குள் 94456 00561ல் முன்பதிவு செய்து கொள்ளலாம். பயிற்சி, உணவு, தங்குமிடம் இலவசம். கிராமப்புற நபர்கள், 100 நாட்கள் வேலை அட்டை உள்ள குடும்பத்தினருக்கு முன்னுரிமை வழங்கப்படும். பயிற்சிக்கு வருபவர்கள் இரண்டு பாஸ்போர்ட் போட்டோ, ஆதார், வாக்காளர் அட்டை, ஸ்மார்ட் கார்டு நகல் கொண்டு வர வேண்டும் என இயக்குனர் பாலாஜி தெரிவித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள மத்திய அரசு தயார்!: மழை நிலவரம், விவசாய பணிகள் கண்காணிப்பு
-
18 பெண்களின் உயிரை பலி வாங்கிய இறால் பதப்படுத்தும் தொழிற்சாலைக்கு 'சீல்'
-
அயோத்தி கோவில் காணிக்கை முறைகேடு காங்கிரஸ் நுாதன போராட்டம்
-
முதல்வரின் தனி செயலாளருக்கு வாழ்த்து
-
இடிந்து விழும் நிலையில் புராதன கோவில் புனரமைக்க இழுத்தடிக்கும் அறநிலையத்துறை
-
நீர்த்தேக்க தொட்டி 'பம்ப் ஆப்பரேட்டர்' பணியிடம்... 1,800 காலி: குடிநீர் வினியோகம், பராமரிப்பு பணிகள் பாதிப்பு
Advertisement
Advertisement