முதல்வரின் தனி செயலாளருக்கு வாழ்த்து
புதுச்சேரி: முதல்வரின் தனி செயலாளராக பொறுப்பேற்ற அமுதனை, பா.ஜ., மாநில சிறப்பு அழைப்பாளர் சந்திரமோகன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி பொறுப்பேற்றார். அதையடுத்து முதல்வர் ரங்கசாமிக்கு தனி செயலாளராக மீண்டும் அமுதன் பொறுப்பேற்றார். இதையடுத்து பா.ஜ., மாநில சிறப்பு அழைப்பாளர் சந்திமோகன் சட்டசபையில் அமுதனை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது அரியாங்குப்பம் தொகுதி பா.ஜ., தலைவர் வசந்தராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஈரானுக்கு எதிராக மற்றொரு ராணுவத் தாக்குதல்களுக்கு தயார்; அதிபர் டிரம்ப் எச்சரிக்கை
-
தவறான தகவல்: 3 நிறுவனங்களுக்கு எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., நோட்டீஸ்
-
தமிழக விவசாயிகளிடம் இருந்து தோத்தாபுரி மாம்பழம் கொள்முதல்; மத்திய வேளாண் அமைச்சகம் ஒப்புதல்
-
பி.பி.எல்., மீதான திவால் மனு நிராகரித்தது தீர்ப்பாயம்
-
'தொழில்நுட்பம், சேவை, ஆராய்ச்சியில் தமிழகம் முன்னிலை பெறுவதே லட்சியம்'
-
'பார்சிலோனா' ஜவுளி கண்காட்சியால் ஸ்பெயினுடன் வர்த்தகம் உயர வாய்ப்பு; ஆடை ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை
Advertisement
Advertisement