தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் அதிக மழைப்பொழிவு எங்கே?


சென்னை: கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கியதைத் தொடர்ந்து, கடந்த சில தினங்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. அந்த வகையில், தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பதிவான மழை விபரத்தை காணலாம்.

அதிகபட்ச மழைப்பொழிவு (மில்லி மீட்டரில்)

சின்னக் கல்லாறு 180

சோலையாறு 105

சின்கோளா 92

வால்பாறை பிஏபி 89

வால்பாறை 87

அவலாஞ்சி 85

அப்பர் பவானி 68

போர்த்திமுந்து 66

தேவாலா 64

பார்வுட் 48

சிறுவாணி அடிவாரம் 41

பந்தலூர் 39

நடுவட்டம் 33

கிலென்மார்கன் 26

பார்சன்வேலி 26

பொள்ளாச்சி 23

மீமிசல் 22

தொண்டாமுத்தூர் 22

காரைக்குடி 18

ஆவுடையார் கோவில் 17





மேட்டூர் அணை நீர்மட்டம்

நீர்மட்டம்: 76.130 அடி

நீர் வரத்து; 25 கன அடி

நீர் திறப்பு; 1500 கன அடி

மழை: இல்லை


சோலையார் அணை

நீர்மட்டம்:87.70/160 அடி

நீர்வரத்து:2885.65 க.அடி

வெளியேற்றம்:1367.71 க. அடி

மழை :105 மிமீ

பரம்பிக்குளம்

நீர்மட்டம்:17.84/72 அடி

நீர்வரத்து:2157 க.அடி.

வெளியேற்றம்:690 க. அடி

மழை :46 மிமீ

ஆழியார் அணை


நீர்மட்டம்:55.00/120 அடி.

நீர்வரத்து:370 க.அடி.

வெளியேற்றம்:200 க.அடி.

மழை :8.6 மிமீ


திருமூர்த்தி அணை

நீர்மட்டம்:31.03/60 அடி

நீர்வரத்து:470 கனஅடி

வெளியேற்றம்:1098 கன அடி

மழை :1 மிமீ

அமராவதி அணை


நீர்மட்டம்:46.82/90 அடி.

நீர்வரத்து:574 கனஅடி

வெளியேற்றம்:30 கன அடி.

மழை :1 மிமீ

Advertisement