ரயில்வே கோட்ட மேலாளரிடம் மனு
கோவை: சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் பன்னாலால் பன்னாலால் வடகோவை ரயில் நிலையத்தில் ஆய்வு செய்தார். அப்போது மாநகராட்சி 26வது வார்டு கவுன்சிலர் சித்ரா வெள்ளியங்கிரி அவரிடம் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனு வழங்கினார்.
சித்ரா கூறுகையில், அதிகாரிகளை அழைத்து பேசி நடவடிக்கை எடுப்பதாக மேலாளர் உறுதியளித்தார், என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement