ஏ.ஐ.டி.யூ.சி., கூட்டம்
சிவகங்கை, ஜூலை 13-–
சிவகங்கையில் ஏ.ஐ.டி.யூ.சி., ஆட்டோ தொழிலாளர் சம்மேளன மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. மாநில துணை தலைவர் ராஜா தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் காளைலிங்கம், மாவட்ட செயலாளர் சகாயம், மாவட்ட துணை செயலாளர்கள் பாண்டி, சரவணன், துணைத் தலைவர் கருப்புசாமி பங்கேற்றனர். ஜூலை 21 அன்று மாநில அளவில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானித்தனர்.
///
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சீனாவின் ஆதிக்கத்தை எதிர்த்து 14 நாடுகள் கூட்டறிக்கை
-
உத்தரகாண்டில் கனமழை. நிலச்சரிவுகளால் 69 சாலைகள் மூடல்!
-
தடுப்பு இல்லாத சாலை வளைவு விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்
-
எட்டு பெட்டிகளுடன் மெமு ரயில்கள் இயக்கம்
-
ஆரியபெரும்பாக்கம் சுடுகாடு தகன மேடை சேதம்
-
நிஜ்ஜார் படுகொலை வழக்கில் லாரன்ஸ் பிஷ்னோய் நாடு கடத்தலா?
Advertisement
Advertisement