கன்னியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
விழுப்புரம்: விழுப்புரம் கே.கே., ரோடு கன்னியம்மன் கோவிலில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு தீமிதி திருவிழா நடந்தது.
விழாவையொட்டி, கடந்த 3ம் தேதி காலை சிறப்பு அபிேஷகம், பந்தல் கால் நடுதல், மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து 6ம் தேதி கோ பூஜை, வாராகி அம்மன் ஐம்பொன் சிலை பிரதிஷ்டை செய்து கும்ப கலச நீர் ஊற்றப்பட்டது.
நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு வீரவாழியம்மன் கோவிலில் இருந்து பால்குடம் வீதியுலா மற்றும் அம்மனுக்கு பால் அபிேஷகம் நடந்தது. மாலை 3:00 மணிக்கு ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து கரம் ஜோடித்து அலகு குத்தி அம்மன் வீதியுலாவும், இரவு 7:00 மணிக்கு கோவில் வளாகத்தில் தீமிதி திருவிழாவும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உலக சாம்பியனை வரவேற்ற 20 லட்சம் பேர் * ஸ்பெயின் முழுவதும் கொண்டாட்டம்
-
பாட்மின்டன்: சிந்து 'நம்பர்-8' * உலக தரவரிசையில் முன்னேற்றம்
-
இரண்டாவது சுற்றில் அனாஹத் * உலக ஸ்குவாஷ் ஜூனியர் சாம்பியன்ஷிப்பில்...
-
இந்திய ஹாக்கி அணி அறிவிப்பு * உலக கோப்பை தொடருக்காக...
-
மாநகராட்சியில் வேலை செய்ததற்கு பில் தொகை தாமதம்டெண்டர் எடுக்க அளில்லை: ஒப்பந்ததாரர்கள் ஓட்டம்
-
சதுரகிரியில் ஆடி அமாவாசை திருவிழா: ஏற்பாடுகள் தீவிரம்
Advertisement
Advertisement