அலைபேசி பறிப்பு
தேனி, ஜூலை 24–
தேனி பாரஸ்ட் ரோட்டில் வசிப்பவர் முனியாண்டி 37. இவர் சிவாஜி நகரில் இருந்து பாரஸ்ட் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அடையாளம் தெரியாத 3 வாலிபர்கள், அவரிடம் அலைபேசியை பறித்து தப்பினர். முனியாண்டி புகாரில் தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
லால் பகதூர் முதல் தர்மேந்திர பிரதான் வரை: இந்தியாவில் மத்திய அமைச்சர் பதவி விலகல்களின் வரலாறு!
-
அக்டோபரில் இந்தியா வரும் பிரேசில் அணி; வரவேற்க தயாராக இருக்கும் இந்திய கால்பந்து ரசிகர்கள்!
-
வறுமை 'விளையாடிய' போதும் விளையாட்டில் சாதித்த முரளி கிருஷ்ணன்: ஒரு ஹாக்கி வீரர் வென்ற கதை
-
அவமானத்தை சாதனையாக மாற்றினேன் நந்தகுமார் ஐ.ஆர்.எஸ்.,
-
உண்டியலில் 'பூக்கிறது' எதிர்காலம்!
-
சொல்கிறார்கள்
Advertisement
Advertisement