திருமாவளவன் வாழ்த்து
கடலுார்: கடலுார் துணை மேயர் தாமரைச்செல்வனுக்கு, அரசியல் கட்சியினர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். கடலுார் துணை மேயர் தாமரைச்செல்வன் தனது பிறந்த நாளையொட்டி வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடினார்.
தொடர்ந்து, துணை மேயர் தாமரைச்செல்வனுக்கு, அமைச்சர் ராஜ்குமார், முத்தாலம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி நிறுவனர் காங்கேயன், வி.சி., கட்சி உட்பட பல்வேறு கட்சி நிர்வாகிகள், நண்பர்கள், முக்கிய பிரமுகர்கள், வழக்கறிஞர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சொல்கிறார்கள் –––––––––––––––– ‘பொருளை தரமாக கொடுப்பதே பெரிய விளம்பரம் தான்!’ ––––––––––––––––
-
பேஸ்புக்கில் பிரதமர் மோடியின் செல்பி வீடியோ நீக்கம்; மன்னிப்பு கோரியது மெட்டா நிறுவனம்
-
குறிஞ்சி பூக்களை பார்க்க அனுமதி; சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
-
டில்லியில் தேஜ கூட்டணி எம்பிக்கள் ஆலோசனை; பிரதமர் மோடி, அமித்ஷா பங்கேற்பு
-
"விஜய் விஜயம்" செயலி; கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை
-
பேச்சுவார்த்தைகளில் பலன் கிடைக்காவிட்டால் ராணுவ நடவடிக்கைக்கு தயார்; ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
Advertisement
Advertisement