பேஸ்புக்கில் பிரதமர் மோடியின் செல்பி வீடியோ நீக்கம்; மன்னிப்பு கோரியது மெட்டா நிறுவனம்
புதுடில்லி: நீட் தேர்வு வினாத்தாள் தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட செல்பி வீடியோவை நீக்கியதற்கு மெட்டா நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது; அதிகாரிகளை அரசு நேரில் அழைக்க வாய்ப்புள்ளது.
அண்மையில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவை தடுப்பது மற்றும் தேர்வு முறைகளை சீரமைப்பது தொடர்பாக மாணவர்களுக்கு முக்கிய வாக்குறுதிகளுடன் பிரதமர் மோடி செல்பி வீடியோ சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அந்த வீடியோ 24 மணி நேரத்திற்குள் 30.3 கோடி பார்வைகளை கடந்து உலக சாதனை படைத்தது.
அப்போது பிரதமர் மோடியின் பேஸ்புக் வீடியோ சிறிது நேரம் தவறுதலாக நீக்கப்பட்டதற்கு மெட்டா நிறுவனம் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோரியுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த நீக்கம் நிகழ்ந்ததாகத் தெரிவித்து, பின்னர் அந்த வீடியோ மீண்டும் பேஸ்புக்கில் இயல்பு நிலைக்குக் கொண்டு வரப்பட்டது என விளக்கம் அளித்தது.
இந்தச் சம்பவம் குறித்து மத்திய அரசு விசாரித்து வருகிறது, மேலும் தற்காலிக நீக்கம் குறித்து விளக்கமளிக்க மெட்டா அதிகாரிகளை அரசு நேரில் அழைக்க வாய்ப்புள்ளது. மெட்டா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், "பிரதமர் மோடியின் செல்பி வீடியோ தவறுதலாக அகற்றப்பட்டு, பின்னர் மீட்டெடுக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.
இன்னும் ஏன் தாமதம். தடை செய்து விட்டால்வே முடிந்தது. நாட்டை நாசம் செய்யும் தரித்திரம் இந்த இன்ஸ்டாகிராம்
தமிழின் பெயரில் தேச விரோதம்
மெட்டாவை தூக்குங்கள்
மெட்டாவை பத்து நாளைக்கு முடக்கி வையுங்கள். சரியாகி விடும். இந்தியாவில் அனைத்து பிரச்சினைகளுக்கும் வாட்சைப், யூடுயுப், ஈக்ஸ் போன்ற தளங்கள் தான் காரணம். அனைத்தையும் பத்து நாளைக்கு முடக்கவும். இந்தியாவுக்கான தளங்களை தயாரிக்கவும். இந்தியர்களின் காசு வேண்டும்.ஆனால் இந்தியாவுக்கு எதிராக வேலை செய்வார்கள். இவர்களை ஒழிக்க வேண்டும்.
இவர்களை பகைத்துக்கொண்டால் இந்தியாவில் கொள்ளையடிக்க வழியில்லாமல் போய்விடும் என்பதால் தங்களின் சுதந்திரத்தை பறிகொடுத்துவிட்டு நிற்கிறார்கள்
Yet another guy who comments always against our country
வெளிநாட்டு ஊடகங்கள் மோடிக்கு எதிராக செயல்படுகின்றது நியூயார்க் டைம்ஸ் தினமும் எதாவது எழுதி கொண்டு இருக்கிறது. பிசினஸ் பத்திரகை பிளம்பேர்க் கூட. இவனுங்களுக்கு இந்தியாவின் வளர்ச்சி பார்த்து எரிகிறது
பாரதம் இனி சாப்ட்வேர் துறையில் ஆதிக்கம் செலுத்த வேண்டும்.
உலகின் தலைசிறந்த பிரதமர் மோடியின் செல்ஃபி வீடியோ
சமூக வலைதள பக்கங்களில் இருந்து நீக்கப்பட்டதற்கு என்னுடைய கடும் கண்டன பதிவை DINAMALR - E PAPER வழியாக தெரிவித்துக் கொள்கிறேன்.
இதற்கெல்லாமா கோபப்படுவார்கள்.
தவறுதலாகவோ அல்லது தெரிந்தோ நீக்கப்பட வேண்டியது போலி காந்திகளின் வீடியோக்களை என்பது கூடவா தெரியாது அந்த முட்டா நிறுவனத்திற்கு?
உங்கள் கருத்தை நான் வரவேற்கிறேன் பாண்டி முனி அவர்களே…நன்றி.மேலும்
-
புதுச்சேரியின் பல்லுயிர் சூழலை பதிவு செய்ய பலே திட்டம்: கிராமம் - நகரங்களை முழுவதுமாக அலச முடிவு
-
1 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
-
பவுர்ணமி ஆன்மிக நடைபயணம்
-
வில்லியனுார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம்
-
முதல்வருடன் பா.ஜ., மாநில தலைவர் திடீர் சந்திப்பு புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
-
'பிடிங்க பூங்கொத்து' :புதுமையாக கற்பிக்கும் ஆசிரியர், பள்ளிக்கு கவுரவம்: மதுரை கல்வித்துறையில் அமலுக்கு வந்தது புதிய திட்டம்