அடிதடி வழக்கில் சிறுவன் உட்பட 3 பேருக்கு காப்பு
சேலம்;சேலம் தாதகாபட்டி, அம்பாள் ஏரி ரோடு பகு-தியை சேர்ந்தவர் நித்தீஸ்வரன், 19. கடந்த மாதம் சேலம் மணியனுார் பகுதியில் உள்ள நண்பரான பாலா, 27, மற்றும் பிரவீன், தனுஷ், ஆகியோ-ருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்-போது பாலாவிற்கு ஆதரவாக நித்தீஸ்வரன் இருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த, 24ல் இரவு நித்தீஸ்வரன் வீட்டின் அருகே இருந்தபோது, 3 பேர் அவரை கடுமையாக தாக்கினர். இதில் அவருக்கு பல் உடைந்து, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அன்ன-தானபட்டி போலீசில் நித்தீஸ்வரன் கொடுத்த புகார்படி, போலீசார் வழக்கு பதிந்து தாதகாபட்டி தாகூர்தெருவை சேர்ந்த பிரவீன், 19, அதே பகுதியை சேர்ந்த தனுஷ் மற்றும் சிறுவன் உட்பட மூவரை நேற்று கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சமரச தீர்வு மையத்தில் தமிழக நிதி அமைச்சர் ஆஜர்!
-
'மாதவிடாய் விடுப்பு கோரிய வழக்கில் அரசு எடுத்த நடவடிக்கை என்ன? ஐகோர்ட் கிளை கேள்வி
-
இணையவழி மோசடி புகார்களில் காப்பாற்றப்பட்டது ரூ.11,158 கோடி
-
24 மணிநேரம் 24 நிமிடங்கள் பறந்த ஏர்பஸ் விமானம்; வானில் அதிக நேரம் பறந்து சாதனை
-
வருமானம் ஈட்டும் கணவன் - மனைவி குடும்ப செலவை சமமாக பங்கிட வேண்டும்; விவாகரத்து வழக்கில் ஐகோர்ட் அதிரடி
-
போராட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட 32 பேரும் எதிரிகள்; பாகிஸ்தான் அமைச்சர் பேச்சுக்கு கிளம்பிய எதிர்ப்பு
Advertisement
Advertisement