காமன்வெல்த் விளையாட்டு போட்டி; இதுவரை இந்தியா 2 தங்கம், 5 வெள்ளி, 2 வெண்கலம் வென்று சாதனை
கிளாஸ்கோ: காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இதுவரை இந்தியா 2 தங்கம், 5 வெள்ளி, 2 வெண்கலம் வென்றுள்ளது.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில், காமன்வெல்த் விளையாட்டு 23வது சீசன் நடக்கிறது. பெண்களுக்கான 'ஷாட் புட்' எப்57 பிரிவில் ஷர்மிளா தங்கப் பதக்கமும், ஷில்பா கஞ்சுஹாரகோப்பலு வெண்கலப் பதக்கமும் வென்று அசத்தினர்.
இதுவரை இந்தியா 2 தங்கம், 5 வெள்ளி, 2 வெண்கலம் வென்றுள்ளது.
காமன்வெல்த் விளையாட்டு; இந்தியா இன்று...
தடகளம்
* ஆண்கள் 400 மீ., தகுதிச்சுற்று 1, ராஜேஷ் ரமேஷ், விஷால், மதியம் 4:30 மணி
* ஆண்கள், 10,000 மீ., குல்வீர் சிங், இரவு 8:25 மணி
* உயரம் தாண்டுதல், பெண்கள், பூஜா, இரவு 11:35 மணி
லான் பவுல்ஸ்
* ஆண்கள் இரட்டையர், இந்தியா-குக் தீவு, இரவு 10:20 மணி
* பெண்கள் ஒற்றையர், நயன்மோனி அதிகாலை 1:10 மணி (ஜூலை 29)
பளுதுாக்குதல்
* பெண்கள், 63 கிலோ, நிருபமா தேவி, மாலை 6:30 மணி
* பெண்கள், 68 கிலோ, ஹர்ஜிந்தர் கவுர், இரவு 11:00 மணி
குத்துச்சண்டை
* பெண்கள், 60 கிலோ காலிறுதி, பிரியா, இரவு 11:00 மணி
* ஆண்கள், 55 கிலோ, காலிறுதி, ஜடுமானி சிங், அதிகாலை 12:15 மணி (ஜூலை 29)
* ஆண்கள், 90 கிலோ, காலிறுதி,கபில், அதிகாலை 1:30 மணி (ஜூலை 29)
மெடல் வென்றவர்களுக்கு வாழ்த்துக்கள்மேலும்
-
சொல்கிறார்கள் –––––––––––––––– ‘பொருளை தரமாக கொடுப்பதே பெரிய விளம்பரம் தான்!’ ––––––––––––––––
-
பேஸ்புக்கில் பிரதமர் மோடியின் செல்பி வீடியோ நீக்கம்; மன்னிப்பு கோரியது மெட்டா நிறுவனம்
-
குறிஞ்சி பூக்களை பார்க்க அனுமதி; சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
-
டில்லியில் தேஜ கூட்டணி எம்பிக்கள் ஆலோசனை; பிரதமர் மோடி, அமித்ஷா பங்கேற்பு
-
"விஜய் விஜயம்" செயலி; கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை
-
பேச்சுவார்த்தைகளில் பலன் கிடைக்காவிட்டால் ராணுவ நடவடிக்கைக்கு தயார்; ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை