செயல் அலுவலரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
எருமப்பட்டி: எருமப்பட்டி டவுன் பஞ்., 7வது வார்டு, தி.மு.க., கவுன்சிலர் ராமராஜ் தலைமையில், நேற்று டவுன் பஞ்., அலுவலகம் முன், செயல் அலுவலரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், சொத்து வரி, குடிநீர் வரி செலுத்த வருவோரிடம், கொடிநாள் நன்கொடையாக, 500 ரூபாய் பெறுவதை நிறுத்த வேண்டும். பழனி நகர் பகுதியில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக சாலையில் செல்லும் கழிவுநீரை தடுக்க வேண்டும் எனக்கோரி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், 40 பேர் கலந்துகொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வி.ஏ.ஓ., கொலை வழக்கு: இருவருக்கு ஆயுள்; உறுதி செய்தது உயர்நீதிமன்றம்
-
நிறைவேற்ற முடியும் என்ற ஆசிரியர்களின் கோரிக்கைக்கு முதல்வர் 'கிரீன் சிக்னல்'; பட்டியலிடவும் கல்வித்துறைக்கு உத்தரவு
-
பள்ளிக்கு அடிப்படை வசதிகள் கேட்டு பெற்றோருடன் மாணவர்கள் போராட்டம்
-
டாக்டர் எம்.கே.சீனிவாசன் 100வது பிறந்த நாள் விழா
-
அர்ஜென்டினாவில் தீயணைப்பு ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர் பலி; காட்டுத்தீயை அணைக்கும் போது சோகம்
-
ரேஷன் கார்டுக்கு நான்கு ஆண்டுகளாக அலைக்கழிப்பு... கண்டுகொள்ளாத அதிகாரிகள்: மூதாட்டி குடும்பத்தினர் கண்ணீர்
Advertisement
Advertisement