31 பேர் அரசு பணி ரத்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
டில்லி சிறப்பு நிருபர்
கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற, த.வெ.க., பிர-சார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தின-ருக்கு, சமீபத்தில் முதல்வர் விஜய் அரசுப்பணிக்கான ஆணை-களை வழங்கினார்.
தமிழக அரசின் இந்த பணி ஆணைகளை உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்தது. இந்நிலையில் உயர் நீதிமன்ற கிளையின் உத்தரவுக்கு தடை விதிக்க கோரி, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசார-ணைக்கு வர உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வி.ஏ.ஓ., கொலை வழக்கு: இருவருக்கு ஆயுள்; உறுதி செய்தது உயர்நீதிமன்றம்
-
நிறைவேற்ற முடியும் என்ற ஆசிரியர்களின் கோரிக்கைக்கு முதல்வர் 'கிரீன் சிக்னல்'; பட்டியலிடவும் கல்வித்துறைக்கு உத்தரவு
-
பள்ளிக்கு அடிப்படை வசதிகள் கேட்டு பெற்றோருடன் மாணவர்கள் போராட்டம்
-
டாக்டர் எம்.கே.சீனிவாசன் 100வது பிறந்த நாள் விழா
-
அர்ஜென்டினாவில் தீயணைப்பு ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர் பலி; காட்டுத்தீயை அணைக்கும் போது சோகம்
-
ரேஷன் கார்டுக்கு நான்கு ஆண்டுகளாக அலைக்கழிப்பு... கண்டுகொள்ளாத அதிகாரிகள்: மூதாட்டி குடும்பத்தினர் கண்ணீர்
Advertisement
Advertisement