பாலா திரிபுரசுந்தரி கோவிலில் நாளை மஞ்சள் அபிேஷகம்
புதுச்சேரி: இரும்பை பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு, 108 மஞ்சள் குடம் அபிேஷக விழா நாளை நடக்கிறது.
புதுச்சேரி – திண்டிவனம் நெடுஞ்சாலை, இரும்பை, குபேரன் நகரில் , பாலா திரிபுர சுந்தரி அம்பாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு, திரிபுரசுந்தரி அம்பாளுக்கு 108 மஞ்சள் குடம் அபிேஷக விழா நாளை காலை 10:00 மணிக்கு நடக்கிறது. அதனைத் தொடர்ந்து அம்பாளுக்கு மகா தீபாரதனை நடக்கிறது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாள் அருளை பெற கோவில் நிர்வாகிகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவில் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement