சிவகங்கையில் உடல் தானம் செய்ய 200பேர் விருப்ப மனு டீன் செல்வராஜன் தகவல்
சிவகங்கை,ஆக.4–
சிவகங்கை அரசு மருத்துவகல்லுாரி மாணவர்களின் உடற்கூறாய்வு படிப்பிற்காக உடல் தானம் செய்ய இது வரை 200 பேர் வரை விருப்ப மனு அளித்துள்ளதாக டீன் செல்வராஜன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, சிவகங்கை மீனாட்சிநகர் ஓய்வு ஆசிரியர் முத்துச்சாமி 79, யின் உடலை நேற்று அவரது உறவினர்கள் தானமாக வழங்கினர். இதற்கான சான்றினை வழங்கிவிட்டோம்.
இக்கல்லுாரி 2012 ல் துவக்கப்பட்டது. அன்றிலிருந்து தற்போது வரை உடல் தானம் செய்வதாக 200 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர். இது வரை 54 பேர் தங்களது உடலை தானமாக இம்மருத்துவ கல்லுாரிக்கு வழங்கியுள்ளனர் என்றார்.
///
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆஹா ஆமதாபாத்: 2030ல் 'நுாற்றாண்டு' காமன்வெல்த் திருவிழா
-
'குத்து'...பத்து...இந்தியா 'கெத்து' * காமன்வெல்த் செயல்பாடு எப்படி
-
திண்டுக்கல்-திருப்பூர் அணிகள் மோதல்: டி.என்.பி.எல்., லீக் போட்டியில்
-
செஸ்: பிரக்ஞானந்தா அபாரம்
-
இந்தியாவுக்கு 22 பதக்கம் * பாரா பாட்மின்டனில்...
-
இந்திய பளுதுாக்குதல் நட்சத்திரங்களுக்கு பாராட்டு
Advertisement
Advertisement