உத்தரகோசமங்கையில் தேய்பிறை பஞ்சமி
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கையில் உள்ள வராஹி அம்மனுக்கு ஆடிப்பெருக்கு மற்றும் தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
மூலவர் வராகி அம்மனுக்கு 11 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பழங்கள், கிழங்குகள், வஸ்திரங்கள் நெய்வேத்தியமாக வைக்கப்பட்டது. பெண்கள் பச்சை விரலி மஞ்சள் அரைத்து உருண்டை பிடித்து வைத்தனர். எலுமிச்சம்பழம், தேங்காய் ஆகியவற்றில் விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.
திருமணமான பெண்கள் புதிதாக மாங்கல்ய கயறுகளை மாற்றிக் கொண்டனர்.
பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
––
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆஹா ஆமதாபாத்: 2030ல் 'நுாற்றாண்டு' காமன்வெல்த் திருவிழா
-
'குத்து'...பத்து...இந்தியா 'கெத்து' * காமன்வெல்த் செயல்பாடு எப்படி
-
திண்டுக்கல்-திருப்பூர் அணிகள் மோதல்: டி.என்.பி.எல்., லீக் போட்டியில்
-
செஸ்: பிரக்ஞானந்தா அபாரம்
-
இந்தியாவுக்கு 22 பதக்கம் * பாரா பாட்மின்டனில்...
-
இந்திய பளுதுாக்குதல் நட்சத்திரங்களுக்கு பாராட்டு
Advertisement
Advertisement