கஞ்சா பறிமுதல் 2 பேர் கைது
கடமலைக்குண்டு, ஆக.6 -
கடமலைக்குண்டு எஸ்.ஐ., தீபக் தலைமையிலான போலீசார் கொம்புக்காரன்புலியூர் சுடுகாடு அருகே நின்றிருந்த இருவரிடம் சோதனை செய்தனர். அவர்கள் வைத்திருந்த இரண்டு பார்சல்களில் காய்ந்த நிலையில் இலை, பூ, விதையுடன் கூடிய 5.9 கிலோ கஞ்சா இருந்துள்ளது. கஞ்சா வைத்திருந்த மேலப்பட்டியை சேர்ந்த கார்த்திக் ராஜா 21, சதீஷ்குமார் 21, ஆகியோரை கைது செய்து ரூ. ஒரு லட்சம் மதிப்பிற்கான கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இவர்களுடன் தொடர்புடையவர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வேடந்தாங்கலில் கேட்பிஷ் மீன்களின் அழிப்பு
-
பள்ளியில் திறனறி தேர்வு பயிற்சி வகுப்பு துவக்கம்
-
உளுந்துார்பேட்டை புதிய பஸ் நிலைய கட்டுமான பணியில் மெத்தனம்:விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பு
-
குடும்ப வன்முறை 2 பேருக்கு வலை
-
கிராம அம்மன் கோயில்களில் சேவையாற்றும் அம்மாடிகள்
-
பாண்டி முனீஸ்வரர் கோயில் விழா
Advertisement
Advertisement