விளக்கு பூஜை

சிதம்பரம்:  வக்காரமாரி மாரியம்மன் கோவிலில் விளக்கு பூஜை நடந்தது. 

 சிதம்பரம் அடுத்துள்ள  சி. வக்காரமாரி மடப்புரம் கிராமத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் 12 ஆண்டு தீமிதி உற்சவம் நடந்தது.

இதையொட்டி நேற்று முன்தினம், உலக நன்மை மற்றும் மழை வேண்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது . இதில் பெண்கள் பலர் கலந்துகொண்டு திருவிளக்கு பூஜை செய்தனர். பக்தர்களுக்கு  அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த வழிபாட்டில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Advertisement