கிரிக்கெட் அசோசியேஷன் ஆலோசனைக் கூட்டம்
புதுச்சேரி: புதுச்சேரி கிரிக்கெட் அசோசியேஷன் ஆலோசனைக் கூட்டம், ஓட்டல் மகிழ்வனத்தில் நடந்தது. முன்னாள் செயலாளர் வேல்முருகன் தலைமை தாங்கினார். செயலாளர் சிவகுமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், புதுச்சேரியில் உள்ள 36 கிரிக்கெட் சங்க செயலாளர்கள் பங்கேற்றனர்.
அதில், புதுச்சேரி கிரிக்கெட் அசோசியேஷன் அனைத்து சங்க செயலாளர்கள் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் எம்.எல்.ஏ.,வை சந்தித்து கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரமேஷ் நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இன்ஸ்டா காதல் கொலையில் முடிந்தது; தாய், மகளை கொன்ற வாலிபர் கைது
-
கல்வி அமைச்சகத்தில் மற்றொரு மாற்றம்; 17 நாட்களுக்குள் புதிய உயர்கல்விச் செயலாளர் நியமனம்
-
சொல்கிறார்கள் –––––––––––– ‘பசுமை சூழ்ந்த தோட்டத்தில் ஆரோக்கியமாக வாழ்கிறோம்!’ ––––––––––––
-
போதைப்பொருள் இல்லாத தமிழகம்; இயக்கத்தை துவக்கி வைத்தார் முதல்வர் விஜய்
-
இடம்மாறினாலும் சட்டை பாக்கெட்டில் இருப்பது யார் படம்; சட்டசபையில் காரசார விவாதம்
-
ஆபரண தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,400 அதிகரிப்பு
Advertisement
Advertisement