காஷ்மீரி பண்டிட்களுக்கு பயங்கரவாதிகள் கொலை மிரட்டல்
ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில், பயங்கரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு பழிவாங்கும் நோக்குடன், இங்கு சிறுபான்மையினராக உள்ள காஷ்மீரி பண்டிட்களை குறிவைத்து, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 7ம் தேதி, ஜம்மு - காஷ்மீர் துணைநிலை கவர்னர், டி.ஜி.பி., டில்லியில் உள்ள அதிகாரிகள் மற்றும் காஷ்மீரி பண்டிட்களை குறிவைத்து, லஷ்கர் - இ - தொய்பாவின் துணை அமைப்பான ஐக்கிய விடுதலை கவுன்சில் சமூக ஊடகங்களில் கொலை மிரட்டல் விடுத்துள்ளது.
இதில், அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளதாவது: ஜம்மு - காஷ்மீரில், எங்கள் அமைப்பைச் சேர்ந்த ஆதரவாளர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வதுடன் அவர்களை துன்புறுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதை உடனே நிறுத்தவில்லை எனில், ஜம்முவில் குடிபெயர்ந்து, அரசு அதிகாரிகளாக பணியாற்றும் காஷ்மீரி பண்டிட்கள் மீது தாக்குதல் தொடுப்போம். அவர்கள், ஜம்முவுக்கு இடம்பெயர்ந்தாலும், குறிவைக்கப்படுவர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதவிர, காஷ்மீரி பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த ஆறு அரசு ஊழியர்களை அந்த அமைப்பு சுட்டிக்காட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து, அவர்கள் தங்கியுள்ள குடியிருப்புப் பகுதி களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கெல்லாம் மூல காரணமான நேரு குடும்பத்தையும் பிறகு போலி காந்தி பேரை வைத்துக்கொண்டு இந்துக்களை ஏமாற்றும் கட்சிக்கும் அந்த போலி காந்தி குடும்பத்திற்கும் இன்னும் இந்துக்கள் ஆதரவாக இருப்பதை நினைத்தால் வேதனை நிற்கிறது என்று தான் திருந்துவார்களோ
All pandits can have weapons to defend from these muslim terrorists.
இன அழிப்பு தான் அவர்களின் உண்மை முகம். இதை புரியாமல் இருந்தால் நமக்கு தான் ஆபத்து.
இந்திய அரசு காஷ்மீரி பண்டிதர்களுக்குப் பயிற்சி அளித்து ஆயுதம் வழங்க வேண்டும். இந்த பயங்கரவாதிகளுக்கு அந்த மொழி மட்டுமே புரியும்.
தீவிரவாதி யாராயிருந்தாலும் உலகின் முலையில் ஒளிந்தாலும் அவன் கொல்லப்படுவான் .
தீவிரவாதிகள் காஷ்மீரில் இந்துக்களுக்கு செய்த கொடுக்காய்கள் மன்னிக்கமுடியாது .
தீவிரவாதம் இந்தியாவில் அனுமதிக்க முடியாது .
இஸ்ரேல் நாடு செய்தது நினைவிருக்கட்டும்
அங்கிருக்கும் அரசு எவ்வழி, மக்கள் அவ்வழி.
ஆபரேஷன் சிந்தூர் .... இன்னும் செயல்பாட்டில் உள்ளது. பயங்கரவாதிகள் திருந்தி வாழ வேண்டும். உங்களாலும் நல்ல படியாக வாழ முடியும்.
உணவும், நீரும், உடையும், வாழ இடமும், பாதுகாப்பும் தரும் நாட்டுக்கு நல்லது செய்யுங்கள்.
இவனுகளை கருவிலேயே அழிக்க வேண்டும். விஷம் ஒருபோதும் நன்மை பயக்காது.
காஷ்மீரில் பெரிய அளவில் இராணுவத்தினரை குடியமர்த்தாமல் இது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது.
அறிவாலயத்துக்கும், கோபாலபுரத்துக்கும் இந்த பயங்கரவாதிகளை அனுப்பவும்.
நீங்கள் பயங்கரவாதம் செய்கிறீர்களா?
பாகிஸ்தானை மண்ணோடு மண்ணாக அழித்து விட்டால் இந்த தீவிர வாதிகளின் பிரச்சனை இருக்காது.மேலும்
-
இன்று இரவு முழு சூரிய கிரகணம்!
-
போதைப்பொருள் கடத்தல் வழக்கு; தமிழகத்தில் 9 இடங்களில் என்ஐஏ ரெய்டு!
-
ஏராளமான அச்சுறுத்தல்; ரகசிய பயணத்தை ஒப்புக்கொண்டார் அதிபர் டிரம்ப்
-
ஆடி அமாவாசை வழிபாடு; முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்த மக்கள்
-
கைம்பெண்கள், ஆதரவற்றோர் இணையத்தில் பதிவு செய்யலாம்
-
மூதாட்டியிடம் இருந்து 3 பவுன் செயின் பறிப்பு