மூதாட்டியிடம் இருந்து 3 பவுன் செயின் பறிப்பு
குளித்தலை:குளித்தலை
அடுத்த பணிக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த அ.தி.மு.க., முன்னாள் நகர
செயலாளர் பிரகாஷ், 65. இவரது அக்கா ராஜம்மாள், 75. இவர் கடந்த, 8ம் தேதி
இரவு 10:30 மணியளவில் வீட்டுக்கு வெளியே துாங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது,
அடையாளம் தெரிந்த பெயர் விலாசம் தெரியாத ஒருவர், அவரது கழுத்தில்
அணிந்திருந்த மூன்று பவுன் தங்க செயினை பறித்து சென்றுவிட்டார். இதுகுறித்து பிரகாஷ் கொடுத்த புகாரின்படி, குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சொல்கிறார்கள் –––––––––––––– ‘தொழிலில் சந்தைக்கு ஏற்ப நாமும் மாற வேண்டும்!’ ––––––––––––––
-
இயந்திர கோளாறால் இண்டிகோ விமானம் அவசர தரையிறக்கம்; சென்னை விமான நிலையத்தில் திக்...திக்...!
-
மகளிருக்கான 33% இடஒதுக்கீட்டை இனியும் தாமதப்படுத்தக் கூடாது; மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் வலியுறுத்தல்
-
இன்று இரவு முழு சூரிய கிரகணம்!
-
போதைப்பொருள் கடத்தல் வழக்கு; தமிழகத்தில் 9 இடங்களில் என்ஐஏ ரெய்டு!
-
ஏராளமான அச்சுறுத்தல்; ரகசிய பயணத்தை ஒப்புக்கொண்டார் அதிபர் டிரம்ப்
Advertisement
Advertisement