சிவசங்கமம் ஆன்மீக குழு மரங்கன்றுகள் நடவு
சேத்தியாத்தோப்பு: சேத்தியாதோப்பு அடுத்த பூதங்குடியில் சிவசங்கமம் ஆன்மீக நண்பர்குழு சார்பில் எதிர்காலங்களில் இயற்கை வளங்கள் பெருக ‘மரங்கள் பேசிடுமே’ திட்டத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. நிகழ்ச்சிக்க, ஆன்மிக சங்கமம் குழு நிர்வாகி ஹரிதாஸ் தலைமை தாங்கி, மரக்கன்றுகள் நடும் பணியை துவக்கி வைத்தார்.
நிர்வாகிகள் வேணுகோபால், ராமலிங்கம், வைத்தியநாதன், பன்னீர்செல்வம் ஆகியோர் இயற்கை வளங்கள் பெருகவும், எதிர்காலங்களில் வாழும் சந்ததியினர் நலமுடன் நல் மூச்சு காற்று, மழை பெருகவும், மா, தேக்கு, மகாகனி, வேம்பு, புங்கம் உள்ளிட்ட 600க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சூதாட்டத்தில் தகராறு ஒருவருக்கு கத்தி வெட்டு
-
கணக்கெடுப்புப்பணி ஆசிரியையை தாக்கிய போதை நபர் கைது
-
போக்குவரத்து போலீசார் தீவிர வாகன சோதனை
-
சிதம்பரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து5 பவுன் பவுன் நகை மற்றும் பணம் திருட்டு
-
பாகூர் அருகே குடிநீரில் கலந்த சோப்பு திரவம்: நுரையாக பொங்கி வந்ததால் பரபரப்பு
-
இடிந்து விழும் நிலையில் நீர்தேக்க தொட்டி
Advertisement
Advertisement