அணைகள் நீர்மட்டம் ஆகஸ்ட் 12,2026 நீலகிரி மாவட்டம், போர்த்திமந்து அணையின் உயரமான, 130 அடியில், 80 அடி வரை நீர்மட்டம் உள்ளது. வெப்பநிலை அதிகபட்சம்– 20 குறைந்தபட்சம்–14 மழை பெய்ய வாய்ப்பு