அன்னதானம்
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பாரத மைந்தர்கள் பண்பாட்டு மன்றம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பொருளாளர் சரவணன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் லட்சுமணன், சவுந்தரம் முன்னிலை வகித்தனர். அரசு வழக்கறிஞர் ரமேஷ் துவக்கி வைத்தார். வழக்கறிஞர் சேதுராமன், கவிஞர் மோகன்தாஸ், நாகரத்தினம் தவிடன், தி.மு.க., நிர்வாகிகள் விமல், கிருஷ்ணபாண்டியன், ஆறுமுகம் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement