தேசியக்கொடி அணிவகுப்பு
திருமங்கலம்: சுதந்திரப் போராட்டத்திற்காக உயிர் நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் மதுரை மேற்கு மாவட்ட பா.ஜ., சார்பில் தேசியக்கொடி அணிவகுப்பு நடந்தது.
திருமங்கலம் ராஜாஜி சிலையில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் நகரின் முக்கிய பகுதிகளில் சென்று மீண்டும் ராஜாஜி சிலையில் முடிவடைந்தது. ஊர்வலத்தை மாநில செயலாளர் கதலி நரசிங்க பெருமாள் துவக்கி வைத்தார். மாவட்டத் தலைவர் சிவலிங்கம் தலைமை வகித்தார். ஏற்பாடுகளை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் ஓம்ஸ்ரீ முருகன் செய்திருந்தார். துணைத்தலைவர் தமிழ்மணி, செயலாளர்கள் மணிகண்டன், சின்னச்சாமி, சரவணன், இளைஞரணி பொறுப்பாளர் பிரகாஷ் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லி விமான நிலையத்தில் ரூ.10 கோடி கஞ்சா பறிமுதல்; பயணிகள் 2 பேர் கைது
-
அரசியலமைப்பு புத்தகம் காங்கிரஸ் கட்சியினர் கையில் இருந்து என்ன பயன்; நிர்மலா சீதாராமன் காட்டம்
-
பணியிடங்களில் பாலியல் தொந்தரவு : இரண்டு ஆண்டுகளில் 510 புகார்கள் -பார்லி.,யில் மத்திய அரசு தகவல்
-
அ.தி.மு.க., இன்று ஆர்ப்பாட்டம் மாநகர செயலாளர் அழைப்பு
-
மின்நுகர்வோர் குறைதீர் முகாம்
-
நடுவீரப்பட்டில் திருவிளக்கு பூஜை
Advertisement
Advertisement