சாரல் மழை
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று மாலை சாரல் மழை பெய்தது. . கடந்த சில வாரங்களாக வெப்பம் அதிகரித்த நிலையில், நேற்று பெய்த சாரல் மழையால் வெப்பம் தணிந்தது. நெல் விதைப்பு செய்வதற்கு ஏற்ற நிலையில், விளை நிலங்களை உழவு செய்து தயார் படுத்துவதற்கு இந்த சாரல் மழை ஏற்றதாக அமைந்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். இதனால் சில வாரங்களில் உழவுப் பணி தீவிரமடைந்து நெல் விதைப்பு பணி துவங்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லி விமான நிலையத்தில் ரூ.10 கோடி கஞ்சா பறிமுதல்; பயணிகள் 2 பேர் கைது
-
அரசியலமைப்பு புத்தகம் காங்கிரஸ் கட்சியினர் கையில் இருந்து என்ன பயன்; நிர்மலா சீதாராமன் காட்டம்
-
பணியிடங்களில் பாலியல் தொந்தரவு : இரண்டு ஆண்டுகளில் 510 புகார்கள் -பார்லி.,யில் மத்திய அரசு தகவல்
-
அ.தி.மு.க., இன்று ஆர்ப்பாட்டம் மாநகர செயலாளர் அழைப்பு
-
மின்நுகர்வோர் குறைதீர் முகாம்
-
நடுவீரப்பட்டில் திருவிளக்கு பூஜை
Advertisement
Advertisement