பட்டாசு ஆலையில் விபத்து: 3 பேர் பலி
சிவகாசி:
பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
விருதுநகர், சிவகாசி அருகே நமஸ்கரித்தான்பட்டி என்ற இடத்தில் கிருஷ்ணா என்ற பெயரில் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது.
இங்கு இன்று( ஆக.,13) ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்த தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement