2047ல் வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா மாறும்; டில்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி பேச்சு
புதுடில்லி: சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் ஆன 2047ம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா மாறும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
சுதந்திர தினத்தையொட்டி, டில்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: சுதந்திர போராட்ட வீரர்கள், தியாகிகளை நாம் நினைவு கூரவேண்டும். வந்தே மாதரம் ஒவ்வொரு இந்தியர்களின் இதயத்திலும் ஒலிக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி பறக்கிறது; இன்று டில்லி செங்கோட்டையில் வந்தே மாதரம் ஒலிக்கிறது, இது வரலாற்றின் முக்கிய நாள். நாடு சரித்திர நிகழ்வை காண்கிறது.





இந்தியாவின் வளர்ச்சியை உலகமே உற்றுநோக்குகிறது. ஒரு காலத்தில் இந்தியாவின் பொருளாதாரத்தை பலவீனமான ஐந்து நாடுகளின் பட்டியலில் உலகம் சேர்த்திருந்தது; மக்களின் முயற்சியால் கடந்த 12 ஆண்டுகளில் இந்தியா முக்கியப் பொருளாதார நாடாக உயர்ந்துள்ளது. இந்தியா வளர்ச்சி அடைய இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்
நாம் பிற நாடுகளைச் சார்ந்திருக்க முடியாது; நாம் சுயசார்பு கொண்டவர்களாக மாற வேண்டும். உள்ளூர் பொருட்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்; ஒவ்வொரு இந்தியரும் இப்போது உள்ளூர் பொருட்களுக்கு முன்னுரிமை மற்றும் சுதேசி தயாரிப்புகளை ஆதரிக்கின்றனர். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
7 அறிவிப்புகள்!
2047ம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த மற்றும் தற்சார்பு இந்தியா என்ற இலக்கை அடைய மக்கள் அனைவரும் பங்களிக்க வேண்டும் என மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
நாட்டின் முன்னேற்றத்திற்கு 7 முக்கிய அறவிப்புகளை பிரதமர் மோடி வெளியிட்டார்.
1.அடுத்த ஆண்டில் 1 கோடி இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பயிற்சி அளிக்கப்படும்.
2. பல்வேறு போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்களுக்கு இலவச ஆன்லைன் பயிற்சி அளிக்கப்படும்.
3. பாதுகாப்பு துறை தேவைகளைப் பூர்த்தி செய்ய, நவீனமயமாக்கப்பட்ட பயிற்சி அளிக்கப்படும்.
4. கிராமங்கள் மற்றும் நகரங்களில் 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே உள்ள விளையாட்டுத் திறமையைக் கண்டறிய நாடு தழுவிய பிரசாரம் செய்யப்படும்.
5. அடுத்த 1-2 ஆண்டுகளில் 7-8 புதிய செமிகண்டக்டர் உற்பத்தி ஆலைகள் செயல்பாட்டுக்கு வரும்.
6. 2047-ஆம் ஆண்டுக்குள் 100 ஜிகாவாட் அணுசக்தித் திறனை எட்டுவதை இந்தியா இலக்காகக் கொண்டுள்ளது. இதற்காக 6-7 ஆண்டுகளில் ஐந்து புதிய அணு உலைகள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
7. நாட்டின் உற்பத்தி திறனை அதிகரிக்க வேண்டும்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
டில்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி உரை; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
முழு உரையை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
அந்த முயற்சிக்கு ஆப்பு வைக்கத்தான் மூர்க்கம் Ghazwa-e-Hind க்கு தீயா வேலை செஞ்சிக்கிட்டு இருக்கு .... அந்த வேலைக்கும் 2047தான் டார்கெட் ..... என்ன பண்ணப்போறீங்க ?
இளைஞர்களுக்கு 6 ம் வகுப்பு முதல் ஒரு தொழில் திறன் பயிற்சி விடுமுறை நாளில் கட்டாயம். வீட்டின் அருகில் உள்ள தொழில். பாட்டரி இணைப்பு, பராமரிப்பு. வாகன பெட்ரோல் போடுதல், செல் பராமரிப்பு...
போட்டித் தேர்வுகளுக்கு பள்ளி, கல்லூரி மாணவர்களை தயார் செய்ய வேண்டும். அரசு உதவி செய்ய வேண்டும். உள்நாட்டு பாதுகாப்பு மாநில கட்சிகளால் பலவீனம். இட பெயர்வு அதிகரிப்பதால், மாவட்ட மத்திய போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும். 80 ஆண்டுகளுக்கு முன் இருந்த இருண்ட வாழ்விற்கு சுதந்திர வசந்தம். இனி வளர்ச்சி.
அதற்கு அந்நிய கைக்கூலிகளை ஒழிக்க வேண்டும்
வருடா வருடம்
அடுத்த சுதந்திரதினமான ஆகஸ்ட் 14 ல் உன் டொப்பிள் கொடி நாட்டுக்கு போய்விடு...
ரோஹிங்கியா கருத்து
வருடா வருடம் nisar மூளையை கழட்டி சுத்தம் செய்யவேண்டுமாம்
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர், இன்று செங்கோட்டையில் நடைபெற்ற 80வது சுதந்திரதினக் கொண்டாட்டங்களில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகப் பங்கேற்கவில்லை.
அந்த வெறியை பாராட்டணும், நம்ம ஆட்சிக்கு வந்து கொடி ஏற்றினால் மட்டுமே kaலந்து கொள்ளணும் என்ற வைராக்கியம் .ஆனால் ஒன்று , இப்ப மட்டும் இல்லை அவர்கள் இனி அவர்களின் வாழ்நாளில் பங்கேற்க முடியாது. ஆட்சிக்கு வரும்போது இவர்கள் நூறு வயதை ... இருப்பார்கள்.
இஙர்கள் பங்கேற்காத்தால் ஒன்றும் குனி மூழ்கி பொவநில்லை. உதவாக்கரைகள் பங்கேற்காத்து ஒருவித்த்தில் நல்லதே. காந்தி சொன்னபடி சுதந்திரத்திற்க்கு பிறகு காங்கிரஸ் கலைக்கப் பட்டிருக்க வேண்டும். அதை செய்யாத்து மாபெரும் தவறு. அது ரயில்வே டிடீஆர் செய்த தவறு போன்றது
13 வருடம்..எந்த ஊழல்வாதிகடும் தண்டனை அனுபவிக்கலை..காங் பெரிய தலைகள் திமுக அதிமுக பெருந்தலைகள் சுதந்திரமாக உலாவுகின்றனர்
சொந்த பேரில் கருத்து எழுத வக்கில்லாத எதிர்த்தமிழ் அவர்களே 12 வருடங்களாக ஊழல் பாதி தண்டனை பெறவில்லை என்பதற்கு காரணம் யார் பல கோடிகள் வாங்கிக் கொண்டு அவர்களுக்காக வாதாடும் கவர்ச்சிபல் அபிஷேக் சிந்து போன்ற பெருந்தலைகள் தானே அதற்கு உதவும் கான் காங்கிரஸ் ஆட்சியில் நியமிக்கப்பட்ட நீதிபதிகள் தானே அது உங்களுக்கு தெரியவில்லையா அதே நேரம் 12 வருடங்களில் எந்த ஒரு உடலும் உயிர் மட்டத்தில் நடைபெறவில்லை என்பது தங்கள் அறிவிக்கு எட்டாவது ஏனோ கொஞ்சம் வெறுப்பை ஒதுக்கி வைத்துவிட்டு மூளையை உபயோகங்கள் அது உங்களிடம் இருந்தால் இருந்தால்.
அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்!
நாம் இந்த பாரதநாட்டின் சுதந்திரமானவர்கள் என்பதை மட்டும் மறக்காதீர்கள்.
that is why he also became PM.You can also one day become a. PM
சுதந்திரம் வந்தபோதே காங்கிரஸ் கலைக்கப்பட்டிருந்தால் முடிவு வேறுமாதிரியாயிருந்திருக்கும்.
வாழ்த்துக்கள்