ஆகஸ்ட் 17ல் 4 மாவட்டம், ஆகஸ்ட் 19ல் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் எச்சரிக்கை
சென்னை: நீலகிரி, விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர் ஆகிய 5 மாவட்டங்களில் ஆகஸ்ட் 19ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
ஆகஸ்ட் 17ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* திருவண்ணாமலை
* விழுப்புரம்
* செங்கல்பட்டு
* காஞ்சிபுரம்
ஆகஸ்ட் 18ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* விழுப்புரம்
* செங்கல்பட்டு
ஆகஸ்ட் 19ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* நீலகிரி
* விழுப்புரம்
* செங்கல்பட்டு
* சென்னை
* திருவள்ளூர்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வாசகர் கருத்து (2)
சுந்தரம் விஸ்வநாதன் - coimbatore,இந்தியா
15 ஆக்,2026 - 16:38 Report Abuse
சொல்றதுதான் சொல்றீங்க, கோயம்புத்தூரையும் சேத்து சொல்லலாமில்லீங்கோ. மழை பெய்யாட்டியும் மழை பெய்யும்ன்னு சொல்லலாமுங்கோ 0
0
Reply
தங்கமணி - ,
15 ஆக்,2026 - 14:31 Report Abuse
தென்மாவட்டங்களில் மழை பெய்ந்தால் நன்றாக இருக்கும், விவசாயம் செழிக்கும் 0
0
Reply
மேலும்
-
சேதமடைந்த பேவர் பிளாக் ரோடுகள், புதர் மண்டிய நீர்வரத்து ஓடைகள் சிரமத்தில் ஸ்ரீவில்லிபுத்துார் மக்கள்
-
அரசு தேங்காய் கொள்முதல் செய்ய தென்னை விவசாயிகள் கோரிக்கை
-
கர்நாடகா வனத்துறை என்கவுன்டர்; வேட்டை கும்பலில் மூவர் உயிரிழப்பு
-
ஆர்.எம்.மகாவீர் ஜூவல்லரியில் சுதந்திர தினம்
-
அரிஸ்டோ பள்ளியில் சுதந்திர தினம்
-
சரஸ்வதி வித்யாலயா பள்ளியில் சுதந்திர தினம்
Advertisement
Advertisement