கிரசன்ட் மழலையர் பள்ளியில் நடந்த மாறுவேட போட்டி
ஊட்டி: ஊட்டி கிரசன்ட் மழலையர் பள்ளியில் நடந்த மாறுவேட போட்டியில் பல்வேறு வேடங்களில் சிறுவர், சிறுமியர் பங்கேற்று அசத்தினர்.
ஊட்டியில் உள்ள கிரசன்ட் பள்ளியில், 80ம் ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில், மாணவர்களுக்கு பேச்சுபோட்டி, வினாடி, வினா, ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக, மழலையர் பள்ளியில் நடந்த மாறுவேட போட்டியை, பள்ளியின் தாளாளர் உமர்பரூக் துவக்கி வைத்தார்.
அதில், ராணுவவீரர், தாமரை, கேரள மாநில கதகளி, தைய்யம், வேலுநாச்சியார் மற்றும் பல தெய்வ அவதாரங்களை போல, சிறுவர், சிறுமியர் மாறு வேடங்களில் வந்த அசத்தினர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, பள்ளி விழாவில் பரிசு வழங்கப்பட உள்ளது. ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகிகள்; ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நாளைய மின் தடையில் சேர்ப்பு... 20ம் தேதி
-
வாய்க்கால் அடைப்புகளை அகற்றும் பணி துவக்கம்
-
ஓம்முருகா குரூப்ஸ் நிறுவனர் நினைவு தினம் அனுசரிப்பு
-
உயர்கோபுர மின்விளக்கு சரிபார்ப்பு தினமலர் செய்தி எதிரொலி
-
திண்டுக்கல் திருச்சி இடையே ரயில் பாதையில் பாதுகாப்பு வேலி
-
ரேஷன் கடைகளில் சர்வர் கோளாறு தினந்தோறும் நடக்கிறது தகராறு
Advertisement
Advertisement