தமிழகத்தில் 10 நகரங்களில் சதம் அடித்தது வெயில்
சென்னை: தமிழகத்தில் நேற்று, 10 ஊர்களில், 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் அளவு பதிவானது.
தமிழகத்தில் நேற்று, திருச்சியில் அதிகபட்சமாக, 104.18 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 40.1 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.
அதைத்தொடர்ந்து, வேலுார், நாமக்கல், பாளையங்கோட்டை, ஈரோடு, கரூர் பரமத்தி, மதுரை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருத்தணி ஆகிய ஊர்களில், 100 டிகிரி பாரன்ஹீட்டுக்குமேல் பதிவானது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மஹிந்திரா 'பிளாசோ ஐ ட்ரக்' நாட்டின் முதல் ஏ.ஐ., டிரக், 28 முதல் 55 டன் வரை
-
மஹிந்திரா 'பி.இ., 6 ஸ்போர்ட்டெக்' இ.வி., பேட்டரி சார்ஜ் முடிந்தாலும், 24 கி.மீ., பயணிக்கலாம்
-
பஜாஜ் 'பல்சர் என்160' 2026 புதிய 4 வால்வ் இன்ஜின், கூகுள் மேப்ஸ் வசதி
-
யமஹா 'ஆர் 2' முன்பதிவு ஆரம்பம்
-
வாகன அப்டேட்ஸ்
-
தங்க சுரங்கத்தில் மண் சரிந்து விழுந்து விபத்து; தொழிலாளர்கள் 30 பேர் பலியான சோகம்
Advertisement
Advertisement