யமஹா 'ஆர் 2' முன்பதிவு ஆரம்பம்
'யமஹா' நிறுவனத்தின் 'ஆர் 2' ஸ்போர்ட்ஸ் பைக், ஆகஸ்ட் 27ம் தேதி அறிமுகமாக உள்ள நிலையில், அதன் முன்பதிவு தொடங்கி உள்ளது. 10,000 ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இந்த பைக், 'ஹீரோ கரிஷ்மா எக்ஸ்.எம்.ஆர்.,' மற்றும் 'கே.டி.எம்., ஆர்.சி., 200' பைக்குகளுக்கு போட்டியாக களமிறக்கப்படுகிறது. '
ஆர் 2' பைக்கில், 200 அல்லது 220 சிசி இன்ஜின் வழங்கப்படு ம் என கூறப்படுகிறது. போட்டியாளர்களை வி ட, இந்த பைக்கின் எடை குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மாணவர்கள் போராட்டத்துக்கு வந்தது முடிவு; ரத்து செய்யப்பட்ட 44 தேர்வுகளின் பட்டியலை ஜார்க்கண்ட் அரசு வெளியீடு
-
மஹிந்திரா 'பிளாசோ ஐ ட்ரக்' நாட்டின் முதல் ஏ.ஐ., டிரக், 28 முதல் 55 டன் வரை
-
மஹிந்திரா 'பி.இ., 6 ஸ்போர்ட்டெக்' இ.வி., பேட்டரி சார்ஜ் முடிந்தாலும், 24 கி.மீ., பயணிக்கலாம்
-
பஜாஜ் 'பல்சர் என்160' 2026 புதிய 4 வால்வ் இன்ஜின், கூகுள் மேப்ஸ் வசதி
-
வாகன அப்டேட்ஸ்
-
தங்க சுரங்கத்தில் மண் சரிந்து விழுந்து விபத்து; தொழிலாளர்கள் 30 பேர் பலியான சோகம்
Advertisement
Advertisement