13 பவுன் நகை திருட்டு போலீசார் விசாரணை
குளித்தலை:குளித்தலை
அடுத்த வரவணையை சேர்ந்தவர் கிருஷ்ணன், 54;
கடந்த, 16 காலை, 10:00
மணிக்கு, வீட்டில் இருந்த தாலிக்கொடி, 5 பவுன், செயின், இரண்டு பவுன் ,
மோதிரம், அரைபவுன், தோடு, 2 கிராம் என, மொத்தம், 13 பவுன் தங்க நகை
மற்றும் 6,000 ரூபாய் ஆகியவற்றை காணவில்லை என, அளித்த புகார்படி,
சிந்தாமணிப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மஹிந்திரா 'பிளாசோ ஐ ட்ரக்' நாட்டின் முதல் ஏ.ஐ., டிரக், 28 முதல் 55 டன் வரை
-
மஹிந்திரா 'பி.இ., 6 ஸ்போர்ட்டெக்' இ.வி., பேட்டரி சார்ஜ் முடிந்தாலும், 24 கி.மீ., பயணிக்கலாம்
-
பஜாஜ் 'பல்சர் என்160' 2026 புதிய 4 வால்வ் இன்ஜின், கூகுள் மேப்ஸ் வசதி
-
யமஹா 'ஆர் 2' முன்பதிவு ஆரம்பம்
-
வாகன அப்டேட்ஸ்
-
தங்க சுரங்கத்தில் மண் சரிந்து விழுந்து விபத்து; தொழிலாளர்கள் 30 பேர் பலியான சோகம்
Advertisement
Advertisement