முதலைப்பட்டி தோட்டக்கலை பண்ணையில் கலெக்டர் ஆய்வு
கிருஷ்ணராயபுரம்:கரூர்
மாவட்ட கலெக்டர் முத்துக்குமரன், நேற்று முதலைப்பட்டியில் உள்ள
தோட்டக்கலைத்துறையின் அரசு பண்ணையில், விவசாயிகளுக்கு உற்பத்தி
செய்யப்படும் காய்கறி, பழங்களின் நாற்றுகளை பார்வையிட்டார்.
மேலும், நாற்றுகள் பராமரிப்பு, மண்புழு உரம் உற்பத்தி, மற்றும்
விவசாயிகளுக்கு தேவையான தரமான நடவு பொருட்கள் உற்பத்தி செய்து
வழங்கும் பணிகள் குறித்து கள ஆய்வு பணிகளில் ஈடுபட்டார். இதில், கரூர்
மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் தியாகராஜன், உதவி இயக்குனர்
தமிழ்செல்வி, பண்ணை மேலாளர் பிரேமா, உதவி அலுவலர்கள் மோகன்காந்தி
உள்பட பலர் கலந்துகொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மஹிந்திரா 'பிளாசோ ஐ ட்ரக்' நாட்டின் முதல் ஏ.ஐ., டிரக், 28 முதல் 55 டன் வரை
-
மஹிந்திரா 'பி.இ., 6 ஸ்போர்ட்டெக்' இ.வி., பேட்டரி சார்ஜ் முடிந்தாலும், 24 கி.மீ., பயணிக்கலாம்
-
பஜாஜ் 'பல்சர் என்160' 2026 புதிய 4 வால்வ் இன்ஜின், கூகுள் மேப்ஸ் வசதி
-
யமஹா 'ஆர் 2' முன்பதிவு ஆரம்பம்
-
வாகன அப்டேட்ஸ்
-
தங்க சுரங்கத்தில் மண் சரிந்து விழுந்து விபத்து; தொழிலாளர்கள் 30 பேர் பலியான சோகம்
Advertisement
Advertisement