வைக்கோல் படப்பு எரிந்து நாசம்
தளவாய்புரம்: தளவாய்புரம் அருகே வைக்கோல் படப்பில் தீ பற்றியதில் 9 படப்புகள் எரிந்து நாசமானது. தீயணைப்பு வீரர்கள் மேலும் தீ பரவாமல் போராடி கட்டுப்படுத்தினர்.
தளவாய்புரம் அருகே அயன் கொல்லங் கொண்டானை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் 56, விவசாயி. இவர்களுடன் அதே பகுதியை சேர்ந்த மாட்டு வண்டி வைத்திருக்கும் மாரியப்பன், அருள், கடுக்கனி உள்ளிட்டோர் நெற்களத்தில் கால்நடை தீவனத்திற்காக 15 வைக்கோல் படப்பு சேமித்து வைத்திருந்தனர். நேற்று மதியம் திடீரென தீப்பிடித்ததில் 9 வைக்கோல் படப்புகள் எரிந்து சேதமானது. ராஜபாளையம் தீயணைப்பு வீரர்கள் தீ பரவாமல் தண்ணீர் பீய்ச்சி அடித்து கட்டுப்படுத்தினர். சேத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கலிபோர்னியாவில் தீபாவளி கொண்டாட்டம்; சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்
-
எம் சாண்ட் ஆர்.சி.சி.கட்டுமானத்துக்கு நல்லதா?
-
வீடு கட்டும்போதே எதிர்கால பராமரிப்பு செலவை குறைக்கலாம்!
-
விபத்தில் உயிரிழந்த போலீஸ் குடும்பத்துக்கு ரூ.1.40 கோடி
-
வழிகாட்டி மதிப்பு பிரச்னை உள்ள சொத்தை வாங்கலாமா?
-
வீடு கட்டும் போது அடிப்படை வசதிகள் விஷயத்தில் கவனம் தேவை!
Advertisement
Advertisement