பொது இடத்தில் பேனர் வைத்தவர் மீது வழக்கு
புதுச்சேரி: பொது இடத்தில் பேனர் வைத்தவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
பொது இடத்தில் பேனர் வைக்க தடை சட்டம் உள்ளது. இந்திரா சதுக்கம் அருகில் பொதுமக்களுக்கு இடையூறாகவும், ஆபாத்தான நிலையில் பேனர் வைக்கப்பட்டிருந்தது. அதையடுத்து, அனுமதியின்றி புகைப்படத்துடன் பேனர் வைத்த அரியாங்குப்பத்தை சேர்ந்த விஷ்ணு என்பவர் மீது உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement