திருவாடானை கோயிலில் முகூர்த்த நாள் கூட்டம்
திருவாடானை: ஆடி முடிந்து ஆவணி பிறந்ததால் நேற்று முகூர்த்த நாளில் கோயில்களில் கூட்டம் அதிகமானது. ஆடி மாதம் முடிந்து மூகூர்த்த நாட்கள் நிறைந்த ஆவணி மாதம் பிறந்ததையடுத்து திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் கூட்டம் அதிகமானது. நேற்று ஆவணி மாதத்தில் முதல் முகூர்த்தம் என்பதால் அதிகளவில் திருமணங்கள் நடந்தது. கோயில் முன்பும், சுற்றியும் திரளான வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
புதுமணத் தம்பதிகளின் வருகையும், கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. வாகனங்கள் அதிகமாக இருந்ததால் முக்கிய சந்திப்புகளில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.
–––
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழகத்திற்கு தண்ணீர் வழங்குவதில் என்ன பிரச்னை? கர்நாடகாவுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
-
இந்தியா எழுச்சி பெறுகிறது, நம் நாடு திணறுகிறது; பாக்., அமைச்சர்கள் புலம்பல்
-
நாக்பூரில் குடிநீர் சுத்திகரிப்பு ஆலையில் காஸ் கசிவு; 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் புதிய மைல்கல்; கோலியின் சாதனையை முறியடித்த கில்!
-
மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026 வெற்றியாளர் 19 வயது கேரளா பெண் கஸியா லிஸ் மெஜோ
-
வார தொடக்க முதல்நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரிப்பு
Advertisement
Advertisement