திருக்கல்யாணம்
திருக்கல்யாணம்
விருதுநகர், ஆக. 24 –
விருதுநகரில் ஆவணி திருவிழாவை முன்னிட்டு மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது.
விருதுநகரில் ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் ஆவணி திருவிழா நடந்து வருகிறது. இதையடுத்து நேற்று காலை மீனாட்சி சொக்கநாதருக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்ற சுவாமியின் அருளை பெற்றனர். இன்று தேரோட்டம் நடக்கிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழகத்திற்கு தண்ணீர் வழங்குவதில் என்ன பிரச்னை? கர்நாடகாவுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
-
இந்தியா எழுச்சி பெறுகிறது, நம் நாடு திணறுகிறது; பாக்., அமைச்சர்கள் புலம்பல்
-
நாக்பூரில் குடிநீர் சுத்திகரிப்பு ஆலையில் காஸ் கசிவு; 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் புதிய மைல்கல்; கோலியின் சாதனையை முறியடித்த கில்!
-
மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026 வெற்றியாளர் 19 வயது கேரளா பெண் கஸியா லிஸ் மெஜோ
-
வார தொடக்க முதல்நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரிப்பு
Advertisement
Advertisement