கினியா குப்பை கிடங்கில் துயர சம்பவம்; 30 பேர் பலி
-நமது நிருபர்-
கினியா தலைநகரில் குப்பைக்கிடங்கில் கனமழை காரணமாக குப்பைகள் சரிந்து விழுந்ததில் 30 பேர் உயிரிழந்தனர்.
மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள கினியாவின் தலைநகரான கோனாக்ரியில் உள்ள குப்பை கிடங்கில், திடீரென குப்பைகள் சரிந்து விழுந்து ஏற்பட்ட சம்பவத்தில் 30 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அதிகாலை 2 மணி அளவில் பெய்த கனமழை காரணமாக நிகழ்ந்துள்ளது.
குப்பை கிடங்கைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கு அங்கிருந்து வெளியேறுமாறு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் சிலர் அந்த பகுதியை விட்டு வெளியேறாமல் இருந்தது தான் உயிரிழப்பு அதிகரிப்பு காரணம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பால் விலையை உயர்த்த கோரி பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்
-
ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம், பரந்துார் விமான நிலையம் திட்டம் கைவிடப்படும்: முதல்வர் விஜய் அறிவிப்பு
-
அரசு மருத்துவமனையில் வென்டிலெட்டர் வெடித்ததில் 3 பச்சிளம் குழந்தைகள் பலி; மஹா.,வில் சோகம்
-
பணக்கார நுகர்வோர் எண்ணிக்கை; 2036க்குள் சீனாவை இந்தியா முந்தும்!
-
அதானியுடன் கர்நாடகா முதல்வர் சிவகுமார் சந்திப்பு; ராகுலிடம் அனுமதி பெற்றாரா? என பாஜ விமர்சனம்
-
அதிக மழைப்பொழிவு எங்கே!
Advertisement
Advertisement