பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல்
பெரியகுளம்: பெரியகுளம், தென்கரை, வணிகவைசிய குல சங்கத்தில் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் உற்ஸவம் நடந்தது. வணிகவைசிய அபிவிருத்தி சங்கத்தில் நடந்த பிட்டு திருவிழாவில் நடராஜர், சிவகாமி அம்மன் அலங்காரத்தில் எழுந்தருளினர். அர்ச்சகர் துரைக்கண்ணன் ஆன்மிக சொற்பொழிவாற்றினார். பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடலை அர்ச்சகர்கள் நடத்தினர். சுவாமி அம்மன் முக்கிய வீதிகளில் வீதி உலா வந்தனர்.
பாராட்டு விழா: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு பிட்டு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளர் மணிவண்ணன், துணைத்தலைவர் பாலகிருஷ்ணன், பொருளாளர் முருகேசன் மற்றும் உறுப்பினர்கள் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஈரான் என் மகன்களில் ஒருவரைக் கொல்ல முயன்றது; இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு குற்றச்சாட்டு
-
விலை பட்டியல் வைக்காமல் இருந்தால் நடவடிக்கை; உணவு வகையில் கலப்படம் செய்தால் புகார் செய்யலாம்
-
கூட்டணி கட்சிகள் இல்லையென்றால் திமுக.,வுக்கு 10 சீட் கூட கிடைத்திருக்காது: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆவேசம்
-
வீட்டுப்பட்டியல் கணக்கெடுப்பு மாவட்டங்களை முந்தும் மாநகராட்சிகள்
-
ஏன் ஹிந்துக்களை மட்டுமே குறிவைக்கிறீர்கள்: ராகுலுக்கு மத்திய அமைச்சர் கண்டனம்
-
மின் கணக்கீட்டில் 'டேபிள் ஒர்க்' சாத்தியமா: அமைச்சரின் பேச்சால் கிளம்பியது சர்ச்சை
Advertisement
Advertisement