தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்
ஆயக்குடி:பழநி ஆயக்குடி வீரலட்சுமி கோயிலில் ஆவணி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இக்கோயிலில் திருவிழாவை முன்னிட்டு ஆக.14ல் முகூர்த்தக்கால் நடுதல், சாமி சாட்டுதல் நடந்தது. ஆக.,26 இரவு தீர்த்தம் எடுத்து செல்லுதல், சக்தி தேங்காய் உடைத்தல், சேர்வையாட்டம் நடந்தது. அதன்பின் சுவாமி வீதிஉலா வந்தது.
நேற்று பாரம்பரிய முறைப்படி நடந்த வழிபாட்டில் கோயில் முன் பக்தர்கள் வரிசையாக அமர வைக்கப்பட்டு 'கோவிந்தா, கோவிந்தா' கோஷத்துடன் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஐபிஓ,அலசல்:இஎஸ்டிஎஸ்., சாப்ட்வேர் சொல்யூஷன் லிமிடெட்
-
'நம்மை வளர்த்த கலையை நாம வளர்க்கணும்!'
-
உ.பி.,யில் பயிற்சி விமானம் விழுந்து 2 விமானிகள் பலி
-
உலோக துறை குறியீடு 8 சதவிகிதம் உயர்வு யார், எந்த உலோகத்தில் முதலீடு செய்யலாம்? பங்கு சந்தை ஆய்வு நிறுவனமான 'எக்சிஸ்' அறிக்கை
-
கள்ள நோட்டு கும்பல் சுற்றிவளைப்பு
-
வால்மீகீஸ்வரர் கோவிலின் 85 ஏக்கர் நிலம் மாயம்?
Advertisement
Advertisement