இன்று தேர்தல் நடந்தாலும் தேஜ கூட்டணி 326 இடங்களைக் கைப்பற்ற வாய்ப்பு; கருத்துக்கணிப்பில் தகவல்
புதுடில்லி: இன்று தேர்தல் நடந்தாலும் தேஜ கூட்டணி 326 இடங்களைக் கைப்பற்ற வாய்ப்பு உள்ளது என கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியா டுடே - சி வோட்டர் இணைந்து ஆகஸ்ட் 2026ல் நடத்திய 'மூட் ஆப் தி நேஷன்' தேசிய அளவிலான புதிய கருத்துக் கணிப்பில் இந்த விவரங்கள் வெளியாகி உள்ளன.
இந்த கருத்துக்கணிப்பு ஜூலை 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 25ம் தேதி வரை 25,184 நபர்களிடம் நடத்தப்பட்டு உள்ளது.
பாஜ தனித்து 261 இடங்களைப் பெற வாய்ப்புள்ளது. இது, 2024 தேர்தலில் பெற்ற 240 இடங்களை காட்டிலும் அதிகம். காங்கிரஸ் கட்சி 106 இடங்களைக் கைப்பற்றக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 2026ல் கருத்துக் கணிப்போடு ஒப்பிடும்போது, தற்போதைய சூழலில் தேஜ கூட்டணியின் பலம் சற்றே சரிவடைந்துள்ளது.
தேஜ கூட்டணியின் வாக்கு சதவீதம், தற்போது 45.1% என்ற அளவில் சிறிதளவு சரிவைக் காண வாய்ப்புள்ளது என்று கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
வாசகர் கருத்து (51)
baala - coimbatore,இந்தியா
29 ஆக்,2026 - 10:18 Report Abuse
உண்மை. 0
0
Reply
Raja Raja - ,இந்தியா
28 ஆக்,2026 - 19:55 Report Abuse
Onian, rice, sugar,egg, and chicken rate also high. 0
0
Sathyanarayanan Sathyasekaren - ,
28 ஆக்,2026 - 21:57Report Abuse
ராஜராஜ வறட்சி காலத்தில் விலை உயர்வு சகஜம் தான். வெங்காய விலை ஏறிவிட்டது என்று நாம் வாழும் நாட்டை தீயவர்கள் கைகளில் கொடுக்க கூடாது. பிறகு வாழ்க்கையே இருக்காது. இந்துக்கள் ஓடி ஒழிய வேறு இந்து நாடு கிடையாது. இது உங்களை போன்ற அறிவாளி இந்துக்களுக்கு எப்போது புரிய போகிறதோ? லாகூர், காஷ்மீர் போன்ற ஊர்களில் வாழ்ந்த இந்துக்களுக்கு நேர்ந்த கொடுமை நடக்க கூடாது. 0
0
Reply
Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
28 ஆக்,2026 - 18:53 Report Abuse
நாளுக்கு நாள் கருத்து கணிப்பு நடக்கும், கடைசியில் பிஜேபி வெற்றி பெரும். தமிழ் நாட்டில் தினம் தினம் கருத்து கணிப்பு நடத்தி ஜோதிடம் சொல்லி கடைசில் முன்றாமானவர் விஜய் வந்தது கருத்து கணிப்புக்கு கிடைத்த மதிப்பு. முன் பின் முந்தைய பிந்தைய அனைத்து கருத்து கணிப்பையும் சட்டம் தடை செய்ய வேண்டும். 0
0
Reply
M Ramachandran - Chennai,இந்தியா
28 ஆக்,2026 - 18:43 Report Abuse
ராகுல் குடுமத்தின் கை பிடியில் காங்கரஸ் கட்சி தேராது.பாஜா கா பிரதமர் மோடி நெஆர்மையாகா மக்கள் நலம் தேச நலம் முதலிய முக்கியத்துவம் கொண்டு ஆட்சி புரிவதால் அதைய்ய அசாய்க்க முடியாது. 0
0
Reply
Modisha - Chennai ,இந்தியா
28 ஆக்,2026 - 18:07 Report Abuse
Rahul is bjp's blessing. BJP loves Rahul to continue at the helm in congress. 0
0
Reply
venugopal s - ,
28 ஆக்,2026 - 17:36 Report Abuse
முக்கிய எதிர்க்கட்சியாக காங்கிரஸ் கட்சியும் அதன் தலைவராக ராகுல்காந்தியும் இருக்கும் வரை பாஜக காட்டில் மழை தான்! 0
0
Reply
என்றும் இந்தியன் - Kolkata,இந்தியா
28 ஆக்,2026 - 16:45 Report Abuse
கருத்துக்கணிப்பு ஜூலை 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 25ம் தேதி வரை 25,184 நபர்களிடம் நடத்தப்பட்டு உள்ளது.???147.6 கோடி ஜனத்தொகையில் 0.001706% இது???ஏதோ ஒரு 5% என்று சொன்னால் கூட நம்பலாம் 0.001706% ????இதை மக்கள் நம்பணும்??? 0
0
Reply
sankar - Nellai,இந்தியா
28 ஆக்,2026 - 16:01 Report Abuse
பாகிஸ்தான் ரகசிய உளவாளிகள் இப்படித்தான் சொல்வார்கள் 0
0
Reply
Azhagu - ,இந்தியா
28 ஆக்,2026 - 15:50 Report Abuse
எதிரணியில் ராகுல் உள்ளவரை மோடியே தொடர்ந்து பிரதமராக நீடிப்பார். கருத்து கணிப்பு நடத்த தேவையே இல்லை. 0
0
Reply
S. Venugopal - Chennai,இந்தியா
28 ஆக்,2026 - 14:00 Report Abuse
சி ஜே பி போராட்டாத்தின் பின்பு டேமேஜ் கண்ட்ரோலுக்காக நடத்தப்பட்ட கருத்து திணிப்பு போல் உள்ளது என்றும் கள நிலவரம் வேறுமாதிரியாக உள்ளது என்றும் பலர் பேசிக்கொள்கிறார்கள். ஆகவே ப ஜ க தொண்டர்களின் உழைப்பு 261 ஐ பெற அதிகம் தேவைப்படும். 0
0
ஆரூர் ரங் - ,
28 ஆக்,2026 - 17:16Report Abuse
ராகுலின் உழைப்பே போதும். பிஜெபி க்கு கவலையில்லை. 0
0
Reply
மேலும் 39 கருத்துக்கள்...
மேலும்
-
பல்லாயிரம் கோடி சொத்து கைவிட்டுப் போனது; 75 வயதில் வேலைக்கு போகிறார் சுபாஷ் சந்திரா
-
கூந்தலில் மலரும் கொரியன் ‘டிரெண்ட்’
-
இன்று முதல் மறுபடியும் நாடகம் பார்க்கலாம்...ரசிக்கலாம்!
-
கோவை தி.மு.க.வுக்கு 5 மா.செ.
-
ராயல் ஓக் பர்னிச்சர் நிறுவன திறப்பு விழா
-
வெள்ள மீட்புப் பணிகளுக்கு வெளிநாட்டு உதவி; ஓகே சொன்னது நேபாள அரசு
Advertisement
Advertisement