இன்று இனிதாக ... (29.08.2026) திருவள்ளூர்
பவித்ர உத்சவம் வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர். விஸ்வரூப தரிசனம் - காலை 6:00 மணி. பவித்ர உத்சவம், சதுஸ்தான அர்ச்சனம், ஹோமம் சாற்றுமறை - காலை 8:00 - 11:00 மணி வரை, இரவு 7:00 - 8:30 மணி வரை, பெருமாள் மாடவீதி புறப்பாடு - மாலை 5:30 மணி.
லலிதா சகஸ்ரநாமம் லலிதாம்பிகை சமேத காமேஸ்வரர் கோவில், புதிய திருப்பாச்சூர். லலிதா சகஸ்ரநாமம் - காலை 10:30 மணி.
நவகிரக வழிபாடு
யோக ஞான தட்சிணாமூர்த்தி பீடம், காக்களூர், திருவள்ளூர். சனீஸ்வர பகவானுக்கு பால் அபிஷேகம் - காலை 10:00 மணி.
மகா வல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர் - நவகிரகங்களுக்கு அபிஷேகம் - காலை 9:00 மணி.
நித்ய பூஜை ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி. நிர்மால்ய அபிஷேகம் - காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம் - காலை 9:00 மணி, கனகாபிஷேகம் - மதியம் 12:30 மணி.
ஜெகந்நாத பெருமாள் கோவில், திருமழிசை. திருவாராதனம், காலசந்தி - காலை 8:00 மணி. புஷ்ப புறப்பாடு - மாலை 6:00 மணி. திருவாராதனம் - இரவு 7:30 மணி.
வாசீஸ்வர சுவாமி கோவில், திருப்பாச்சூர். திருப்பள்ளி எழுச்சி - காலை 6:30 மணி. காலசந்தி பூஜை - காலை 7:30 மணி. உச்சி கால பூஜை - நண்பகல் 11:00 மணி. சாயரட்சை பூஜை - மாலை 4:30 மணி. பள்ளியறை பூஜை - இரவு 7:00 மணி. அர்த்தசாம பூஜை - இரவு 7:30 மணி.
ஆரத்தி ஆனந்த சாய்ராம் தியானக் கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர். ஆரத்தி - காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.
சிறப்பு அபிஷேகம் முருகன் கோவில், திருத்தணி. மூலவருக்கு கால சந்தி பூஜை - காலை 8:00 மணி, உச்சி கால பூஜை - மதியம் 12:00 மணி, சாயரட்சை பூஜை - மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை - இரவு 8:45 மணி.
மேலும்
-
மேட்டூர் அணையை முதல்வர் நாளை திறக்கிறார்; இன்று நீர்வரத்து 10,485 கனஅடியாக அதிகரிப்பு
-
திமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விலகல்
-
மிஸ் டீன் இன்டர்நேஷனல் பட்டத்தை வென்றார் கியூபாவின் ஜோனா உரங்கா!
-
கிரைம் கார்னர்
-
குறைந்த விலைக்கு மொபைல் தருவதாக விளம்பரம் செய்து மோசடி: 2 பேருக்கு 'காப்பு'
-
தண்ணீர் பக்கெட்டில் விழுந்து குழந்தை பலி