மிஸ் டீன் இன்டர்நேஷனல் பட்டத்தை வென்றார் கியூபாவின் ஜோனா உரங்கா!
-நமது நிருபர்-
ஜெய்ப்பூரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் கியூபாவைச் சேர்ந்த ஜோனா உரங்கா, 'மிஸ் டீன் இன்டர்நேஷனல் 2026'க்கான பட்டத்தை வென்றார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 2026ம் ஆண்டுக்கான மிஸ் டீன் இன்டர்நேஷனல் போட்டி நடந்தது. உலகெங்கிலும் உள்ள 13 முதல் 19 வயது வரையிலான இளம் பெண்களுக்காக நடத்தப்பட்ட இந்த புகழ்பெற்ற சர்வதேச அழகுப் போட்டியில் 30க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
கியூபா நாட்டைச் சேர்ந்த ஜோஹன்னா உராங்கா வெற்றி பெற்று மகுடம் சூடியுள்ளார். நமீபியாவின் சாண்டல் போரன் முதல் ரன்னர் அப்பாகவும், பராகுவேயின் கியுலியானா ஒகாரிஸ் இரண்டாம் ரன்னர் அப்பாகவும், அமெரிக்காவின் ஆண்ட்ரியா அல்மெஸ்டிகா 3வது ரன்னர் அப்பாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
@block_P@
வெற்றிப்பெற்ற கியூபா நாட்டின் அழகி ஜோனா உரங்கா கூறியதாவது: நான் இதற்காக 3 வருடங்களுக்கும் மேலாக தயாராகி வந்தேன். உண்மையை சொல்ல போனால் எனது கடின உழைப்பு எல்லாவற்றிற்கும் நல்ல பலன் கிடைத்துள்ளது. இது எனது மிகப்பெரிய கனவுகளில் ஒன்றாகும், அது இப்போது நனவாகியுள்ளது. இவ்வாறு ஜோனா உரங்கா கூறினார்.block_P
பொதுவாக இது போன்ற உலக அழகிப் போட்டிகளில் வெல்பவர்கள் அது ஐஸ்வர்யா ராய், டயானா ஹைடன், யுக்தா முகி, பிரியங்கா சோப்ரா, மானுஷி சில்லார் அதே போல் மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற சுஷ்மிதா சென், லாரா தத்தா போன்றவர்கள் எல்லாம் விருதை வாங்கி அந்த கிரீடத்தை தலையில் வைக்கும் போது அவளுக வீட்டில் எழவு விழுந்த மாதிரி வாயை
360° கோணத்தில் பிளந்து ஒப்பாரி வைத்து அழுவாளுக!
அப்படி வாய் கிழியும்படி திறக்காமல் மௌனமாக மிஸ் டீன் இன்டர் நேஷனல் பட்டத்தை வாங்கியிருக்கும் கியூபாவின் ஜோனா உரங்கா என்ற இந்தப் பெண்ணை உண்மையில் நாம் பாராட்டியே ஆக வேண்டும்.
இந்த அழகிப் போட்டி என்பது தேவையா என்பது சற்று நிதானமாக யோசிக்க வேண்டும் அனைவரும். அந்த அழகிப் போட்டியைத் தேர்வு செய்கின்ற குழுவில் இருக்கின்ற ஆண்கள் அனைவரும் தன்னுடைய அம்மா, மனைவி, தங்கை, அக்காவை மறந்துவிட்டு இந்த மாதிரியான செயலில் ஈடுபடுகிறார்கள். இது ஒரு தவறான செயல். காரணம் உலகில் எத்தனையோ பெண்கள் அழகான பெண்கள் இருக்கிறார்கள், அறிவுள்ள பெண்கள் இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது ஒரே ஒரு பெண்ணை மட்டும் தேர்ந்தெடுப்பது சரியான முறை அல்ல.
அழகிப் போட்டிகள் Beauty Pageants குறித்துச் சமூகம், பண்பாடு, மற்றும் பெண்களின் முன்னேற்றம் சார்ந்த தளங்களில் நீண்டகாலமாகப் பலதரப்பட்ட விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
அழகிப் போட்டிகளுக்கு எதிரான விமர்சனங்கள்:
பெண்களைப் பொருட்படுத்துதல் Objectification: பெண்களின் தோற்றம், உடல் அமைப்பு மற்றும் வெளிப்புற அழகை மட்டுமே முதன்மைப்படுத்தி மதிப்பீடு செய்வது அவர்களின் உண்மையான திறமையையும் அறிவையும் குறைத்து மதிப்பிடுவதாகப் பலர் கருதுகிறார்கள்.
அழகின் அளவுகோல்: உலகளவில் எண்ணற்ற பெண்கள் தங்களின் தனித்துவமான அழகோடும் அறிவோடும் இருக்கும்போது, ஒரு குறிப்பிட்ட குழுவினர் நிர்ணயிக்கும் அளவுகோல்களின் அடிப்படையில் "ஒரே ஒரு பெண்ணை மட்டும்" வெற்றியாளராகத் தேர்ந்தெடுப்பது நியாயமற்றது என்ற பார்வை பரவலாக உள்ளது.
வணிகமயமாக்கல்: அழகுப் சாதனப் பொருட்கள் மற்றும் உடற்பயிற்சி சார்ந்த சர்வதேசச் சந்தையை விரிவுபடுத்தவே இத்தகைய போட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன என்ற குற்றச்சாட்டும் உண்டு.
பெண்களை வெறும் வெளிப்புறத் தோற்றத்தைக் கொண்டு மதிப்பீடு செய்யாமல், அவர்களின் அறிவு, ஆற்றல் மற்றும் திறமைகளுக்கு மதிப்பளிக்கும் சூழலே ஆரோக்கியமான சமூகத்திற்கு அவசியம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
13 வயது சிறுமிகளை வியாபார பொருளாக பயன்படுத்தும் இதுபோன்ற நிகழ்சிகள் அரசு அனுமதிப்பது ஏன்.மேலும்
-
நீட் போராட்டக்காரர்கள் மீதான எப்ஐஆர்கள் ரத்து விவகாரம்: உச்ச நீதிமன்றத்தை நாடியது மத்திய அரசு
-
நீதிபதியை மிரட்டிய வழக்கில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகருக்கு 8 ஆண்டு சிறை
-
நேபாள வெள்ளத்தில் காணாமல் போன உறவுகள்: தேடி செல்வோருக்கு உதவ தமிழக அரசு சிறப்புக் குழு அறிவிப்பு
-
படகு கவிழ்ந்து விபத்து:159 பேர் உயிருடன் மீட்பு
-
எரிபொருள் தட்டுப்பாடு:கைகொடுத்த இந்தியா
-
இந்துகுஷ் மலைதொடரில் மிதமான நிலநடுக்கம்