திமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விலகல்
சென்னை: அடிப்படை உறுப்பினர் உள்பட திமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு அதிமுகவில் இருந்து விலகிய அவர், திமுகவில் ஐக்கியமானார். அவருக்கு திமுகவின் ஈரோடு மாவட்ட பொறுப்பாளர் பதவி கொடுக்கப்பட்டது. இவர், சட்டசபை தேர்தலில் பெருந்துறை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அண்மையில், ஈரோடு மாவட்ட பொறுப்பாளர் பதவியில் இருந்து தோப்பு வெங்கடாசலம் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், அடிப்படை உறுப்பினர் உள்பட திமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் அறிவித்துள்ளார். மேலும், தற்போதைக்கு வேறு எந்தக் கட்சியிலும் இணையும் எண்ணம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து (6)
Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
31 ஆக்,2026 - 11:18 Report Abuse
ஜெயக்குமார் இப்ப புரியுதா எங்கே போனாலும் எதிரி பின்னாலே வருகிறார். எடப்பாடி கொடுத்த அறிய வாய்ப்பை தொலைத்தது பின்னாளில் தெரியும். 0
0
Reply
Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
31 ஆக்,2026 - 11:15 Report Abuse
செங்கோட்டையன் பின்னால் தோப்பு வெங்கடாச்சலம், வேலுமணி, 0
0
Reply
T.S.SUDARSAN - Chennai,இந்தியா
31 ஆக்,2026 - 11:06 Report Abuse
செங்கோட்டையன் கருது ஏற்கப்பட்டுள்ளது. 0
0
Reply
Anand - chennai,இந்தியா
31 ஆக்,2026 - 10:52 Report Abuse
மரத்திற்கு மரம் தாவும் ஜந்து. 0
0
Reply
Vasan - ,இந்தியா
31 ஆக்,2026 - 09:56 Report Abuse
த.வே.க உங்களை வருக வருக என வரவேற்கிறது, வாருங்கள். 0
0
Reply
SENTHILKUMAR - ,இந்தியா
31 ஆக்,2026 - 09:54 Report Abuse
எப்படியும் தவேக சென்று பெருந்துறை இடை தேர்தல் போட்டி இட வாய்ப்பு கேட்பார்...இவர் பின்னணியும் அதிமுக ...கொங்கு செல்வாக்கை பயன் படுத்த ஒரு உத்தி .... 0
0
Reply
மேலும்
-
நீட் போராட்டக்காரர்கள் மீதான எப்ஐஆர்கள் ரத்து விவகாரம்: உச்ச நீதிமன்றத்தை நாடியது மத்திய அரசு
-
நீதிபதியை மிரட்டிய வழக்கில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகருக்கு 8 ஆண்டு சிறை
-
நேபாள வெள்ளத்தில் காணாமல் போன உறவுகள்: தேடி செல்வோருக்கு உதவ தமிழக அரசு சிறப்புக் குழு அறிவிப்பு
-
படகு கவிழ்ந்து விபத்து:159 பேர் உயிருடன் மீட்பு
-
எரிபொருள் தட்டுப்பாடு:கைகொடுத்த இந்தியா
-
இந்துகுஷ் மலைதொடரில் மிதமான நிலநடுக்கம்
Advertisement
Advertisement