கராத்தே: 955 பேர் உற்சாகம்
சென்னை: சா - ஷியன் ஷிட்டோ ரியூ கராத்தே - டோ பெடரேஷன் ஆப் இந்தியா சார்பில், 28-வது தேசிய மற்றும் இந்தியா - இலங்கை சர்வதேச கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி, ஐ.சி.எப்., உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது.
மகாத்மா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு, இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவை வலுப்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட இப்போட்டியில், இலங்கையைச் சேர்ந்த 55 வீரர் - வீராங்கனையரும், இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து 900 பேரும் பங்கேற்றனர்.
பத்து, 13, 15 மற்றும் 16 வயதுக்கு மேற்பட்டோர் என, வயது வாரியாக போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் கட்டா மற்றும் குமிட் ஆகிய இரு பிரிவுகளிலும், போட்டியாளர்கள் அசத்தினர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மேட்டூர் அணையை முதல்வர் நாளை திறக்கிறார்; இன்று நீர்வரத்து 10,485 கனஅடியாக அதிகரிப்பு
-
திமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விலகல்
-
மிஸ் டீன் இன்டர்நேஷனல் பட்டத்தை வென்றார் கியூபாவின் ஜோனா உரங்கா!
-
கிரைம் கார்னர்
-
குறைந்த விலைக்கு மொபைல் தருவதாக விளம்பரம் செய்து மோசடி: 2 பேருக்கு 'காப்பு'
-
தண்ணீர் பக்கெட்டில் விழுந்து குழந்தை பலி
Advertisement
Advertisement