வாயில் கருப்பு துணி கட்டி பணியாளர்கள் போராட்டம்
சென்னை: சென்னை மாநகராட்சியில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் உட்பட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில், ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், 11வது நாளாக நேற்று, ரிப்பன் மாளிகை வளாகத்திற்கு கருப்பு உடையில் வந்த துாய்மை பணியாளர்கள், வாயில் கருப்பு துணி கட்டி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் ஒரு பெண் துாய்மை பணியாளர், தன் மகனுடன் போராட்டத்தில் பங்கேற்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மேட்டூர் அணையை முதல்வர் நாளை திறக்கிறார்; இன்று நீர்வரத்து 10,485 கனஅடியாக அதிகரிப்பு
-
திமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விலகல்
-
மிஸ் டீன் இன்டர்நேஷனல் பட்டத்தை வென்றார் கியூபாவின் ஜோனா உரங்கா!
-
கிரைம் கார்னர்
-
குறைந்த விலைக்கு மொபைல் தருவதாக விளம்பரம் செய்து மோசடி: 2 பேருக்கு 'காப்பு'
-
தண்ணீர் பக்கெட்டில் விழுந்து குழந்தை பலி
Advertisement
Advertisement